सूत्रम् ३ஸூத்ரம் 3 / २१21
मनोऽधिकरणम्மநோ(அ)தி4கரணம்
तन्मनः प्राण उत्तरात् ॥ ३ ॥தந்மந꞉ ப்ராண உத்தராத் ॥ 3 ॥
मनः प्राणे स्वयं वृत्त्या वा लीयेत, स्वयं यतः ॥
कारणान्नोदकद्वारा प्राणो हेतुर्मनः प्रति ॥ ३ ॥
साक्षात्स्वहेतौ लीयेत कार्यं प्राणालिके न तु ॥
गौणः प्राणालिको हेतुस्ततो वृत्तिलयो धियः ॥ ४ ॥
--वैयासिकन्यायमालाமந꞉ ப்ராணே ஸ்வயம் வ்ருத்த்யா வா லீயேத, ஸ்வயம் யத꞉ ॥
காரணாந்நோத3கத்3வாரா ப்ராணோ ஹேதுர்மந꞉ ப்ரதி ॥ 3 ॥
ஸாக்ஷாத்ஸ்வஹேதௌ லீயேத கார்யம் ப்ராணாலிகே ந து ॥
கௌ3ண꞉ ப்ராணாலிகோ ஹேதுஸ்ததோ வ்ருத்திலயோ தி4ய꞉ ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்மனஸ் பிராணனில் ஸ்வரூபத்துடன் லயிக்கிறதா? அல்லது, விருத்தியால் தானா? காரணமாயுள்ள அன்னம், ஜலம் இவை மூலமாக மனஸிற்குக் காரணமாக பிராணன் இருப்பதினால் ஸ்வரூபத்துடனேயே லயம்.
தனக்கு நேர் காரணமாயிருப்பதில் தான் கார்யம் லயிக்கும், பரம்பரையாய் காரணமாயிருப்பதில் லயிக்காது. பரம்பரையாய் காரணமென்பது கௌணம் தான். ஆகையால் மனஸிற்கு லயம் விருத்தியினால் தான்.
தனக்கு நேர் காரணமாயிருப்பதில் தான் கார்யம் லயிக்கும், பரம்பரையாய் காரணமாயிருப்பதில் லயிக்காது. பரம்பரையாய் காரணமென்பது கௌணம் தான். ஆகையால் மனஸிற்கு லயம் விருத்தியினால் தான்.
संस्कृतम्
தமிழ்
समधिगतमेतत् — ‘वाङ्मनसि सम्पद्यते’ (छा. उ. ६ । ८ । ६) इत्यत्र वृत्तिसम्पत्तिविवक्षेति । अथ यदुत्तरं वाक्यम् ‘मनः प्राणे’ (छा. उ. ६ । ८ । ६) इति, किमत्रापि वृत्तिसम्पत्तिरेव विवक्ष्यते, उत वृत्तिमत्सम्पत्तिः — इति विचिकित्सायाम् , वृत्तिमत्सम्पत्तिरेव अत्र इति प्राप्तम् , श्रुत्यनुग्रहात् । तत्प्रकृतित्वोपपत्तेश्च । तथा हि — ‘अन्नमयꣳ हि सोम्य मन आपोमयः प्राणः’ (छा. उ. ६ । ५ । ४) इत्यन्नयोनि मन आमनन्ति, अब्योनिं च प्राणम् । ‘आपश्चान्नमसृजन्त’ — इति श्रुतिः । अतश्च यन्मनः प्राणे प्रलीयते, अन्नमेव तदप्सु प्रलीयते । अन्नं हि मनः, आपश्च प्राणः, प्रकृतिविकाराभेदादिति ।ஸமதி4க3தமேதத் — ‘வாங்மநஸி ஸம்பத்3யதே’ (சா2. உ. 6 । 8 । 6) இத்யத்ர வ்ருத்திஸம்பத்திவிவக்ஷேதி । அத2 யது3த்தரம் வாக்யம் ‘மந꞉ ப்ராணே’ (சா2. உ. 6 । 8 । 6) இதி, கிமத்ராபி வ்ருத்திஸம்பத்திரேவ விவக்ஷ்யதே, உத வ்ருத்திமத்ஸம்பத்தி꞉ — இதி விசிகித்ஸாயாம் , வ்ருத்திமத்ஸம்பத்திரேவ அத்ர இதி ப்ராப்தம் , ஶ்ருத்யநுக்3ரஹாத் । தத்ப்ரக்ருதித்வோபபத்தேஶ்ச । ததா2 ஹி — ‘அந்நமயꣳ ஹி ஸோம்ய மந ஆபோமய꞉ ப்ராண꞉’ (சா2. உ. 6 । 5 । 4) இத்யந்நயோநி மந ஆமநந்தி, அப்3யோநிம் ச ப்ராணம் । ‘ஆபஶ்சாந்நமஸ்ருஜந்த’ — இதி ஶ்ருதி꞉ । அதஶ்ச யந்மந꞉ ப்ராணே ப்ரலீயதே, அந்நமேவ தத3ப்ஸு ப்ரலீயதே । அந்நம் ஹி மந꞉, ஆபஶ்ச ப்ராண꞉, ப்ரக்ருதிவிகாராபே4தா3தி3தி ।
एवं प्राप्ते, ब्रूमः — तदपि आगृहीतबाह्येन्द्रियवृत्ति मनो वृत्तिद्वारेणैव प्राणे प्रलीयत इति उत्तराद्वाक्यादवगन्तव्यम् । तथा हि सुषुप्सोर्मुमूर्षोश्च प्राणवृत्तौ परिस्पन्दात्मिकायामवस्थितायाम् , मनोवृत्तीनामुपशमो दृश्यते । न च मनसः स्वरूपाप्ययः प्राणे सम्भवति; अतत्प्रकृतित्वात् । ननु दर्शितं मनसः प्राणप्रकृतिकत्वम् — नैतत्सारम् । न हि ईदृशेन प्राणाडिकेन तत्प्रकृतित्वेन मनः प्राणे सम्पत्तुमर्हति । एवमपि हि अन्ने मनः सम्पद्येत, अप्सु चान्नम् , अप्स्वेव च प्राणः । न ह्येतस्मिन्नपि पक्षे प्राणभावपरिणताभ्योऽद्भ्यो मनो जायत इति किञ्चन प्रमाणमस्ति ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — தத3பி ஆக்3ருஹீதபா3ஹ்யேந்த்3ரியவ்ருத்தி மநோ வ்ருத்தித்3வாரேணைவ ப்ராணே ப்ரலீயத இதி உத்தராத்3வாக்யாத3வக3ந்தவ்யம் । ததா2 ஹி ஸுஷுப்ஸோர்முமூர்ஷோஶ்ச ப்ராணவ்ருத்தௌ பரிஸ்பந்தா3த்மிகாயாமவஸ்தி2தாயாம் , மநோவ்ருத்தீநாமுபஶமோ த்3ருஶ்யதே । ந ச மநஸ꞉ ஸ்வரூபாப்யய꞉ ப்ராணே ஸம்ப4வதி; அதத்ப்ரக்ருதித்வாத் । நநு த3ர்ஶிதம் மநஸ꞉ ப்ராணப்ரக்ருதிகத்வம் — நைதத்ஸாரம் । ந ஹி ஈத்3ருஶேந ப்ராணாடி3கேந தத்ப்ரக்ருதித்வேந மந꞉ ப்ராணே ஸம்பத்துமர்ஹதி । ஏவமபி ஹி அந்நே மந꞉ ஸம்பத்3யேத, அப்ஸு சாந்நம் , அப்ஸ்வேவ ச ப்ராண꞉ । ந ஹ்யேதஸ்மிந்நபி பக்ஷே ப்ராணபா4வபரிணதாப்4யோ(அ)த்3ப்4யோ மநோ ஜாயத இதி கிஞ்சந ப்ரமாணமஸ்தி ।
तस्मात् न मनसः प्राणे स्वरूपाप्ययः । वृत्त्यप्ययेऽपि तु शब्दोऽवकल्पते, वृत्तिवृत्तिमतोरभेदोपचारात् इति दर्शितम् ॥ ३ ॥தஸ்மாத் ந மநஸ꞉ ப்ராணே ஸ்வரூபாப்யய꞉ । வ்ருத்த்யப்யயே(அ)பி து ஶப்3தோ3(அ)வகல்பதே, வ்ருத்திவ்ருத்திமதோரபே4தோ3பசாராத் இதி த3ர்ஶிதம் ॥ 3 ॥
(மனம் பிராணனில் லயமடைவதாக சுருதி சொல்கிறது. இங்கே முன்போல் மனதின் விருத்திக்கு லயமா அல்லது ஸ்வரூபத்திற்கு லயமா என்று ஸந்தேஹம். வாக்குக்கு மனம் உபாதான காரணமல்லவாதலால் காரணத்தில்தான் காரியத்திற்கு லயம் என்ற நியமத்தை ஒட்டி வாக்ஸ்வரூபத்திற்கு மனதில் லயமில்லையென்று கூறப்பட்டது. ஆனால் இங்கே பிருதிவிக்கு ஜலம் காரணமாதலால் பிருதிவியிலிருந்து ஏற்பட்ட மனதிற்கு ஜலத்திலிருந்து ஏற்பட்ட பிராணன் * காரணமாகிறது. ஆகையால் காரணமான பிராணனில் காரியமான மனதின் ஸ்வரூபத்திற்கே லயமென்று பூர்வபக்ஷம்.
குடத்திற்கு மண்போல மனத்திற்கு பிராணன் நேரிடையாக உபாதானமில்லை பிருதிவி, ஜலம் இதன் மூலம் தான் உபாதானம் நேரிடையான உபாதானத்தில் தான் காரியத்திற்கு லயமேற்படுமே தவிர பரம்பரையாக உபாதானத்திலல்ல, ஆகவே மனோவிருத்திக்குத்தான் பிராணனில் லயம், ஸ்வரூபத்திற்கல்ல என்று ஸித்தாந்தம்).
“வாக்கு மனஸில் ஒடுங்குகிறது" (சாந்.III-8-6) என்றவிடத்தில் விருத்திக்குத்தான் ஒடுங்குதல் என்ற இந்த விஷயத்தை சொல்லவந்ததென்பது அறியப்பட்டுவிட்டது. பிறகு "மனஸ் பிராணனில்" என்று எந்த மேலுள்ள வாக்கியமோ, அதிலும்கூட விருத்திக்குத்தான் ஒடுக்கம் சொல்ல உத்தேசமா அல்லது விருத்தியுடையதிற்கே ஒடுக்கமா? என்று ஸந்தேஹிக்கையில்,
பூர்வபக்ஷம்: இங்கே விருத்தியுடையதற்கேதான் என்பது நியாயம் சுருதி ஒத்துப்போவதால், அதற்குக் காரணமாயிருக்கும் தன்மையும் பொருத்தமாயிருப்பதால். அப்படியே "அன்னத்தின் கார்யம் அல்லவா மனஸ், பிராணன் ஜலத்தின் கார்யம்" (சாந்.VI-5-4) என்று மனஸ்ஸை அன்னத்தைக் காரணமாயுடையதாயும் பிராண னை ஜலத்தைக் காரணமாயுடையதாயும் சொல்கிறார்கள். ஜலம் அன்னத்தை ஸ்ருஷ்டி செய்தது என்றும் வேதம் சொல்கிறது. ஆகையால் மனஸ் பிராணனில் லயமடைகிற தென்றால் அன்னமே ஜலத்தில் லயமடைகிறது என்றாகிறது. அன்னமோ மனஸ், ஜலமும் பிராணன், காரணத்திற்கும் கார்யத்திற்கும் பேதமில்லாததினால், என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்; அதுவும், வெளி இந்திரியங்களின் விருத்திகளையெல்லாம் ஒடுக்கிக்கொண்ட மனஸும், விருத்தி மூலமாகத்தான் பிராணனில் லயத்தை அடைகிறது என்று மேலுள்ள வாக் கியத்திலிருந்து அறிந்துகொள்ளவேண்டும். அப்படியே தான், தூங்கப் போகிறவனுக்கும், சாகப்போகிறவனுக்கும் அசைவு ஸ்வரூபமான பிராண விருத்தி இருந்து கொண்டிருக்கையில் மனோவிருத்திகளுடைய ஒடுங்குதல் காணப்படுகிறது.
மேலும் மனஸிற்கு பிராணனிடத்தில் ஸ்வரூப லயம் ஸம்பவிக்காது, அதைக் காரணமாக உடைய தில்லையானதினால் மனஸுக்கு பிராணனை காரணமா யுடைய தன்மையைக் காட்டினோமேயென்றால், அது ஸாரமல்ல. ஏனென்றால் இவ்வித வழியாக அதன் காரணம் என்று மனஸ் பிராணனில் ஒடுங்க முடியாது. இவ்விதமானாலும் மனஸ் அன்னத்தில் ஒடுங்கலாம், ஜலத்தில் அன்னம், ஜலத்திலேயே பிராணன், இந்த பக்ஷத்தில்கூட பிராணத்தன்மையையடைந்திருக்கும் ஜலத்திலிருந்து மனஸ் உண்டாயிற்று என்பதற்கு கொஞ்சமேனும் பிரமாணம் கிடையாது.

ஆகையால் மனஸுக்கு பிராணனில் ஸ்வரூப லயம் இல்லை. விருத்தியின் லயத்திலும் சப்தம் நியாயமாகும். விருத்திக்கும், விருத்தியுடையதிற்கும் பேதமில்லை யென்று பார்த்தால் என்று முன்னமே காட்டப்பட்டது.