अद्वैतभारती
सूत्रम् ५ஸூத்ரம் 5 / २१21
अध्यक्षाधिकरणम्அத்4யக்ஷாதி4கரணம்

भूतेषु तच्छ्रुतेः ॥ ५ ॥பூ4தேஷு தச்ச்2ருதே꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स प्राणसम्पृक्तोऽध्यक्षः तेजःसहचरितेषु भूतेषु देहबीजभूतेषु सूक्ष्मेषु अवतिष्ठत इत्यवगन्तव्यम् , ‘प्राणस्तेजसि’ इति श्रुतेः । ननु च इयं श्रुतिः प्राणस्य तेजसि स्थितिं दर्शयति, न प्राणसम्पृक्तस्याध्यक्षस्य — नैष दोषः, सोऽध्यक्षे — इति अध्यक्षस्याप्यन्तराल उपसंख्यातत्वात् । योऽपि हि स्रुघ्नान्मथुरां गत्वा मथुरायाः पाटलिपुत्रं व्रजति, सोऽपि स्रुघ्नात्पाटलिपुत्रं यातीति शक्यते वदितुम् । तस्मात् ‘प्राणस्तेजसि’ इति प्राणसम्पृक्तस्याध्यक्षस्यैव एतत् तेजःसहचरितेषु भूतेष्ववस्थानम् ॥ ५ ॥ஸ ப்ராணஸம்ப்ருக்தோ(அ)த்4யக்ஷ꞉ தேஜ꞉ஸஹசரிதேஷு பூ4தேஷு தே3ஹபீ3ஜபூ4தேஷு ஸூக்ஷ்மேஷு அவதிஷ்ட2த இத்யவக3ந்தவ்யம் , ‘ப்ராணஸ்தேஜஸி’ இதி ஶ்ருதே꞉ । நநு ச இயம் ஶ்ருதி꞉ ப்ராணஸ்ய தேஜஸி ஸ்தி2திம் த3ர்ஶயதி, ந ப்ராணஸம்ப்ருக்தஸ்யாத்4யக்ஷஸ்ய — நைஷ தோ3ஷ꞉, ஸோ(அ)த்4யக்ஷே — இதி அத்4யக்ஷஸ்யாப்யந்தரால உபஸம்க்2யாதத்வாத் । யோ(அ)பி ஹி ஸ்ருக்4நாந்மது2ராம் க3த்வா மது2ராயா꞉ பாடலிபுத்ரம் வ்ரஜதி, ஸோ(அ)பி ஸ்ருக்4நாத்பாடலிபுத்ரம் யாதீதி ஶக்யதே வதி3தும் । தஸ்மாத் ‘ப்ராணஸ்தேஜஸி’ இதி ப்ராணஸம்ப்ருக்தஸ்யாத்4யக்ஷஸ்யைவ ஏதத் தேஜ꞉ஸஹசரிதேஷு பூ4தேஷ்வவஸ்தா2நம் ॥ 5 ॥
कथं तेजःसहचरितेषु भूतेष्वित्युच्यते, यावता एकमेव तेजः श्रूयते — ‘प्राणस्तेजसि’ इति ? अत आह —கத2ம் தேஜ꞉ஸஹசரிதேஷு பூ4தேஷ்வித்யுச்யதே, யாவதா ஏகமேவ தேஜ꞉ ஶ்ரூயதே — ‘ப்ராணஸ்தேஜஸி’ இதி ? அத ஆஹ —
பிராணனுடன் சேர்ந்த அந்த அத்யக்ஷன் தேஜஸுடன் கூடியுள்ள தேஹத்திற்கு விதையாயுள்ள ஸூக்ஷ்மமான "பூதங்களில்" இருக்கிறான் என்று அறிய வேண்டும், பிராணன் தேஜஸில் என்று சொல்லப் பட்டிருப்பதால், இந்த சுருதி பிராணனுக்கு தேஜஸில் இருப்பை சொல்கிறதே தவிர பிராணனுடன் சேர்ந்த அத்யக்ஷனுடைய இருப்பை சொல்லவில்லையே என்றால், இது தோஷமில்லை. “அது அத்யக்ஷனிடத்தில்” என்று அத்யக்ஷனும் மத்தியிலேயே சொல்லப்பட்டுவிட்ட படியால். எவன் ஸ்ரூக்னத்திலிருந்து மதுரை போய்விட்டு மதுரையிலிருந்து பாடலிபுத்திரம் போகிறானோ அவனும் ஸ்ரூக்னத்திலிருந்து பாடலிபுத்திரம் போகிறான் என்று சொல்லமுடியுமல்லவா? ஆகையால் பிராணன் தேஜஸில் என்பதனால் பிராணனுள் சேர்ந்துள்ள அத்யக்ஷனுக்கே தேஜஸ்ஸுடன் சேர்ந்துள்ள பூதங்களில் இருப்பு (சொல்லப்பட்டது).
“பிராணன் தேஜஸில்” என்று, தேஜஸ் ஒன்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கும்போது, தேஜஸுடன் கூடவேயுள்ள பூதங்களில் என்று எப்படி சொல்லப் படுகிறது? இதற்காக சொல்கிறார்.