सूत्रम् ६ஸூத்ரம் 6 / २१21
अध्यक्षाधिकरणम्அத்4யக்ஷாதி4கரணம்
नैकस्मिन्दर्शयतो हि ॥ ६ ॥நைகஸ்மிந்த3ர்ஶயதோ ஹி ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न एकस्मिन्नेव तेजसि शरीरान्तरप्रेप्सावेलायां जीवोऽवतिष्ठते, कार्यस्य शरीरस्यानेकात्मकत्वदर्शनात् । दर्शयतश्च एतमर्थं प्रश्नप्रतिवचने ‘आपः पुरुषवचसः’ (छा. उ. ५ । ३ । ३) इति । तद्व्याख्यातम् ‘त्र्यात्मकत्वात्तु भूयस्त्वात्’ (ब्र. सू. ३ । १ । २) इत्यत्र । श्रुतिस्मृती च एतमर्थं दर्शयतः । श्रुतिः — ‘पृथिवीमय आपोमयो वायुमय आकाशमयस्तेजोमयः’ इत्याद्या; स्मृतिरपि — ‘अण्व्यो मात्राऽविनाशिन्यो दशार्धानां तु याः स्मृताः । ताभिः सार्धमिदं सर्वं सम्भवत्यनुपूर्वशः’ (म. स्मृ. १ । २७) इत्याद्या ।ந ஏகஸ்மிந்நேவ தேஜஸி ஶரீராந்தரப்ரேப்ஸாவேலாயாம் ஜீவோ(அ)வதிஷ்ட2தே, கார்யஸ்ய ஶரீரஸ்யாநேகாத்மகத்வத3ர்ஶநாத் । த3ர்ஶயதஶ்ச ஏதமர்த2ம் ப்ரஶ்நப்ரதிவசநே ‘ஆப꞉ புருஷவசஸ꞉’ (சா2. உ. 5 । 3 । 3) இதி । தத்3வ்யாக்2யாதம் ‘த்ர்யாத்மகத்வாத்து பூ4யஸ்த்வாத்’ (ப்3ர. ஸூ. 3 । 1 । 2) இத்யத்ர । ஶ்ருதிஸ்ம்ருதீ ச ஏதமர்த2ம் த3ர்ஶயத꞉ । ஶ்ருதி꞉ — ‘ப்ருதி2வீமய ஆபோமயோ வாயுமய ஆகாஶமயஸ்தேஜோமய꞉’ இத்யாத்3யா; ஸ்ம்ருதிரபி — ‘அண்வ்யோ மாத்ரா(அ)விநாஶிந்யோ த3ஶார்தா4நாம் து யா꞉ ஸ்ம்ருதா꞉ । தாபி4꞉ ஸார்த4மித3ம் ஸர்வம் ஸம்ப4வத்யநுபூர்வஶ꞉’ (ம. ஸ்ம்ரு. 1 । 27) இத்யாத்3யா ।
ननु च उपसंहृतेषु वागादिषु करणेषु शरीरान्तरप्रेप्सावेलायाम् ‘क्वायं तदा पुरुषो भवति’ (बृ. उ. ३ । २ । १३) इत्युपक्रम्य श्रुत्यन्तरं कर्माश्रयतां निरूपयति — ‘तौ ह यदूचतुः कर्म हैव तदूचतुरथ ह यत्प्रशशꣳसतुः कर्म हैव तत्प्रशशꣳसतुः’ (बृ. उ. ३ । २ । १३) इति । अत्रोच्यते — तत्र कर्मप्रयुक्तस्य ग्रहातिग्रहसंज्ञकस्य इन्द्रियविषयात्मकस्य बन्धनस्य प्रवृत्तिरिति कर्माश्रयतोक्ता । इह पुनः भूतोपादानाद्देहान्तरोत्पत्तिरिति भूताश्रयत्वमुक्तम् । प्रशंसाशब्दादपि तत्र प्राधान्यमात्रं कर्मणः प्रदर्शितम् , न त्वाश्रयान्तरं निवारितम् । तस्मादविरोधः ॥ ६ ॥நநு ச உபஸம்ஹ்ருதேஷு வாகா3தி3ஷு கரணேஷு ஶரீராந்தரப்ரேப்ஸாவேலாயாம் ‘க்வாயம் ததா3 புருஷோ ப4வதி’ (ப்3ரு. உ. 3 । 2 । 13) இத்யுபக்ரம்ய ஶ்ருத்யந்தரம் கர்மாஶ்ரயதாம் நிரூபயதி — ‘தௌ ஹ யதூ3சது꞉ கர்ம ஹைவ ததூ3சதுரத2 ஹ யத்ப்ரஶஶꣳஸது꞉ கர்ம ஹைவ தத்ப்ரஶஶꣳஸது꞉’ (ப்3ரு. உ. 3 । 2 । 13) இதி । அத்ரோச்யதே — தத்ர கர்மப்ரயுக்தஸ்ய க்3ரஹாதிக்3ரஹஸம்ஜ்ஞகஸ்ய இந்த்3ரியவிஷயாத்மகஸ்ய ப3ந்த4நஸ்ய ப்ரவ்ருத்திரிதி கர்மாஶ்ரயதோக்தா । இஹ புந꞉ பூ4தோபாதா3நாத்3தே3ஹாந்தரோத்பத்திரிதி பூ4தாஶ்ரயத்வமுக்தம் । ப்ரஶம்ஸாஶப்3தா3த3பி தத்ர ப்ராதா4ந்யமாத்ரம் கர்மண꞉ ப்ரத3ர்ஶிதம் , ந த்வாஶ்ரயாந்தரம் நிவாரிதம் । தஸ்மாத3விரோத4꞉ ॥ 6 ॥
“ஒன்றில்” தேஜஸ்ஸில் மாத்திரம் வேறு சரீரத்திற்கு போகும்போது ஜீவன் இருக்கிறான் என்பதில்லை, கார்யமாகிய (உண்டாகவேண்டியதான) சரீரம் அநேக ஸ்வரூபத்தன்மையுள்ளதாய் தெரிவதால். இவ்விஷயத்தை கேள்வி, பதில் என்ற “இரண்டும்” “ஜலம், புருஷன் என்று சொல்லக்கூடியதாக" (சாந்.V-3-3) என்றவிடத்தில் காட்டு கின்றன. இது "மூன்று தன்மையுடையதால், அதிகமாயி ருத்தலால்" என்ற இடத்தில் (ஸூத்ரம்.III-1-2) வியாக் யானம் செய்யப்பட்டிருக்கிறது. சுருதி ஸ்மிருதி என்ற இரண்டும்” கூட இதே அர்த்தத்தை காட்டுகிறது. சுருதி "பிருதிவீமயன், ஜலமயன்,வாயுமயன், ஆகாசமயன், தேஜோமயன்” (பிருஹத்.IV-4-5) முதலானது. ஸ்மிருதியும், “ஐந்தினுடைய நாசத்தையடையாத ஸூக்ஷ்மமான மாத்திரைகள் எவை சொல்லப்படுகின்றனவோ, அவைகளைக் கொண்டு இதுவெல்லாம் வரிசையாக ஏற்படுகிறது” முதலியது.
வாக் முதலிய இந்திரியங்கள் அடங்கினபோது வேறு சரீரத்திற்குப் புறப்படும் வேளையில் “அப்பொழுது இந்த புருஷன் எங்கே இருக்கிறான்?” என்று ஆரம்பித்து வேறு சுருதி கர்மத்தை ஆசிரயமாகவுடையதாக சொல்கிறதே "அவ்விருவர்களும் எதைச் சொன்னார்க ளெனில் அந்த கர்மாவைத்தான் சொன்னார்கள், எதை புகழ்ந்தார்களெனில் அந்த கர்மாவைத்தான் புகழ்ந்தார்கள்" (பிருஹத்.III-2-13) என்று? என்றால், இங்கு சொல்கிறோம் ; அங்கே கர்மாவினால் ஏற்பட்ட கிரஹம் அதிகிரஹம் என்ற பெயருடைய இந்திரியத்தையும், விஷயத்தையும் ஸ்வரூமாயுடைய கட்டின் பிரவிருத்தி என்று கர்மாவை ஆசிரமாயுடைய தன்மை சொல்லப்பட்டது. இங்கேயோ பூதங்களாகிற உபாதானத்திலிருந்து மற்றொரு சரீரத்தின் உத்பத்தி என்று பூதங்களை ஆசிரயிக்கும் தன்மை சொல்லப்பட்டது. “புகழ்ந்தார்கள்" என்ற வார்த்தையி னாலும் அங்கு கர்மாவிற்கு பிராதான்யம் மாத்திரம் காட்டப்பட்டது. வேறு ஆசிரயம் நிராகரிக்கப்படவில்லை, ஆகையால் விரோதமில்லை.