सूत्रम् ७ஸூத்ரம் 7 / २१21
आसृत्युपक्रमाधिकरणम्ஆஸ்ருத்யுபக்ரமாதி4கரணம்
समाना चासृत्युपक्रमादमृतत्वं चानुपोष्य ॥ ७ ॥ஸமாநா சாஸ்ருத்யுபக்ரமாத3ம்ருதத்வம் சாநுபோஷ்ய ॥ 7 ॥
ज्ञान्यज्ञोत्क्रान्तिरसमा समा वा, न हि सा समा ॥
मोक्षसंसाररूपस्य फलस्य विषमत्वतः ॥ ७ ॥
आसृत्युपक्रमं जन्म वर्तमानमतः समा ॥
पश्चात्तु फलवैषम्यादसमोत्क्रान्तिरेतयोः ॥ ८ ॥
--वैयासिकन्यायमालाஜ்ஞாந்யஜ்ஞோத்க்ராந்திரஸமா ஸமா வா, ந ஹி ஸா ஸமா ॥
மோக்ஷஸம்ஸாரரூபஸ்ய ப2லஸ்ய விஷமத்வத꞉ ॥ 7 ॥
ஆஸ்ருத்யுபக்ரமம் ஜந்ம வர்தமாநமத꞉ ஸமா ॥
பஶ்சாத்து ப2லவைஷம்யாத3ஸமோத்க்ராந்திரேதயோ꞉ ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஞானி, அக்ஞானி இருவருக்கும் உத்கிராந்தி (சரீரத்தை விட்டு வெளிக்கிளம்புதல்) ஸமானமாயில்லையா? அல்லது ஸமானம் தானா? மோக்ஷமாகிறபலனுக்கும், ஸம்ஸாரமா கிறபலனுக்கும் வித்யாஸமிருப்பதால் அது ஸமானமேயில்லை.
மார்க்கத்தின் ஆரம்பம் வரை இப்பொழுதுள்ள ஜன்மா தான். ஆகையால் (அதுவரை) ஸமானம். பிறகோ பலனில் வித்யாஸமிருப்பதால் இருவர்கள் உடைய உத்கிராந்தியும் வெவ்வேறு.
மார்க்கத்தின் ஆரம்பம் வரை இப்பொழுதுள்ள ஜன்மா தான். ஆகையால் (அதுவரை) ஸமானம். பிறகோ பலனில் வித்யாஸமிருப்பதால் இருவர்கள் உடைய உத்கிராந்தியும் வெவ்வேறு.
संस्कृतम्
தமிழ்
सेयमुत्क्रान्तिः किं विद्वदविदुषोः समाना, किं वा विशेषवती — इति विशयानानां विशेषवतीति तावत्प्राप्तम् । भूताश्रयविशिष्टा ह्येषा । पुनर्भवाय च भूतान्याश्रीयन्ते । न च विदुषः पुनर्भवः सम्भवति; अमृतत्वं हि विद्वानश्नुते — इति स्थितिः । तस्मादविदुष एव एषा उत्क्रान्तिः ।ஸேயமுத்க்ராந்தி꞉ கிம் வித்3வத3விது3ஷோ꞉ ஸமாநா, கிம் வா விஶேஷவதீ — இதி விஶயாநாநாம் விஶேஷவதீதி தாவத்ப்ராப்தம் । பூ4தாஶ்ரயவிஶிஷ்டா ஹ்யேஷா । புநர்ப4வாய ச பூ4தாந்யாஶ்ரீயந்தே । ந ச விது3ஷ꞉ புநர்ப4வ꞉ ஸம்ப4வதி; அம்ருதத்வம் ஹி வித்3வாநஶ்நுதே — இதி ஸ்தி2தி꞉ । தஸ்மாத3விது3ஷ ஏவ ஏஷா உத்க்ராந்தி꞉ ।
ननु विद्याप्रकरणे समाम्नानात् विदुष एव एषा भवेत् — न, स्वापादिवत् यथाप्राप्तानुकीर्तनात् । यथा हि ‘यत्रैतत्पुरुषः स्वपिति नाम’ (छा. उ. ६ । ८ । १), ‘अशिशिषति नाम’ (छा. उ. ६ । ८ । ३) ,‘पिपासति नाम’ (छा. उ. ६ । ८ । ५) इति च सर्वप्राणिसाधारणा एव स्वापादयोऽनुकीर्त्यन्ते विद्याप्रकरणेऽपि प्रतिपिपादयिषितवस्तुप्रतिपादनानुगुण्येन, न तु विदुषो विशेषवन्तो विधित्स्यन्ते; एवम् इयमपि उत्क्रान्तिः महाजनगतैवानुकीर्त्यते, यस्यां परस्यां देवतायां पुरुषस्य प्रयतः तेजः सम्पद्यते स आत्मा तत्त्वमसि — इत्येतत्प्रतिपादयितुम् । प्रतिषिद्धा च एषा विदुषः — ‘न तस्य प्राणा उत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । ६) इति । तस्मात् अविदुष एवैषेति ॥நநு வித்3யாப்ரகரணே ஸமாம்நாநாத் விது3ஷ ஏவ ஏஷா ப4வேத் — ந, ஸ்வாபாதி3வத் யதா2ப்ராப்தாநுகீர்தநாத் । யதா2 ஹி ‘யத்ரைதத்புருஷ꞉ ஸ்வபிதி நாம’ (சா2. உ. 6 । 8 । 1), ‘அஶிஶிஷதி நாம’ (சா2. உ. 6 । 8 । 3) ,‘பிபாஸதி நாம’ (சா2. உ. 6 । 8 । 5) இதி ச ஸர்வப்ராணிஸாதா4ரணா ஏவ ஸ்வாபாத3யோ(அ)நுகீர்த்யந்தே வித்3யாப்ரகரணே(அ)பி ப்ரதிபிபாத3யிஷிதவஸ்துப்ரதிபாத3நாநுகு3ண்யேந, ந து விது3ஷோ விஶேஷவந்தோ விதி4த்ஸ்யந்தே; ஏவம் இயமபி உத்க்ராந்தி꞉ மஹாஜநக3தைவாநுகீர்த்யதே, யஸ்யாம் பரஸ்யாம் தே3வதாயாம் புருஷஸ்ய ப்ரயத꞉ தேஜ꞉ ஸம்பத்3யதே ஸ ஆத்மா தத்த்வமஸி — இத்யேதத்ப்ரதிபாத3யிதும் । ப்ரதிஷித்3தா4 ச ஏஷா விது3ஷ꞉ — ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி । தஸ்மாத் அவிது3ஷ ஏவைஷேதி ॥
एवं प्राप्ते, ब्रूमः — समाना चैषा उत्क्रान्तिः ‘वाङ्मनसि’ इत्याद्या विद्वदविदुषोः आसृत्युपक्रमात् भवितुमर्हति, अविशेषश्रवणात् । अविद्वान् देहबीजभूतानि भूतसूक्ष्माण्याश्रित्य कर्मप्रयुक्तो देहग्रहणमनुभवितुं संसरति, विद्वांस्तु ज्ञानप्रकाशितं मोक्षनाडीद्वारमाश्रयते — तदेतत् ‘आसृत्युपक्रमात्’ इत्युक्तम् ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ஸமாநா சைஷா உத்க்ராந்தி꞉ ‘வாங்மநஸி’ இத்யாத்3யா வித்3வத3விது3ஷோ꞉ ஆஸ்ருத்யுபக்ரமாத் ப4விதுமர்ஹதி, அவிஶேஷஶ்ரவணாத் । அவித்3வாந் தே3ஹபீ3ஜபூ4தாநி பூ4தஸூக்ஷ்மாண்யாஶ்ரித்ய கர்மப்ரயுக்தோ தே3ஹக்3ரஹணமநுப4விதும் ஸம்ஸரதி, வித்3வாம்ஸ்து ஜ்ஞாநப்ரகாஶிதம் மோக்ஷநாடீ3த்3வாரமாஶ்ரயதே — ததே3தத் ‘ஆஸ்ருத்யுபக்ரமாத்’ இத்யுக்தம் ।
ननु अमृतत्वं विदुषा प्राप्तव्यम् , न च तद्देशान्तरायत्तम् , तत्र कुतो भूताश्रयत्वं सृत्युपक्रमो वेति ? अत्रोच्यते — अनुपोष्य च, इदम् , अदग्ध्वा अत्यन्तमविद्यादीन्क्लेशान् , अपरविद्यासामर्थ्यात् आपेक्षिकममृतत्वं प्रेप्सते, सम्भवति तत्र सृत्युपक्रमः भूताश्रयत्वं च — न हि निराश्रयाणां प्राणानां गतिरुपपद्यते; तस्माददोषः ॥ ७ ॥நநு அம்ருதத்வம் விது3ஷா ப்ராப்தவ்யம் , ந ச தத்3தே3ஶாந்தராயத்தம் , தத்ர குதோ பூ4தாஶ்ரயத்வம் ஸ்ருத்யுபக்ரமோ வேதி ? அத்ரோச்யதே — அநுபோஷ்ய ச, இத3ம் , அத3க்3த்4வா அத்யந்தமவித்3யாதீ3ந்க்லேஶாந் , அபரவித்3யாஸாமர்த்2யாத் ஆபேக்ஷிகமம்ருதத்வம் ப்ரேப்ஸதே, ஸம்ப4வதி தத்ர ஸ்ருத்யுபக்ரம꞉ பூ4தாஶ்ரயத்வம் ச — ந ஹி நிராஶ்ரயாணாம் ப்ராணாநாம் க3திருபபத்3யதே; தஸ்மாத3தோ3ஷ꞉ ॥ 7 ॥
(நிர்குண பிரஹ்ம ஞானிக்கு ஞானிக்கு உத்க்ராந்தியே கிடையாது என்று சொல்லப்போகிறார். ஸகுண பிரஹ்மோபாஸகனுக்கும். அக்ஞானிக்கும் உத்க்ராந்தி (சரீரத்தைவிட்டு வெளிக்கிளம்புதல்) ஒரே மாதிரியா, அல்லது வெவ்வேறு விதமா என்று ஸந்தேஹம். உபாஸகன் பிரஹ்மலோகத்தையடைகிறான். அக்ஞானி ஸம்ஸாரத் தையடைகிறான். என்றிவ்வாறு பலனில் வேறுபாடு இருப் பதால் இதற்கு ஸாதனமான உத்க்ராந்தி யிலும் வேறுபாடு உண்டு. ஸாம்யம் கிடையாது என்று பூர்வபக்ஷம்.
உபாஸகன் வெளிக்கிளம்பி ஸுஷும்னாநாடியில் நுழைந்து உத்தரமார்கத்தில் செல்கிறான். அக்ஞானி வேறு நாடியில் நுழைந்து வேறு மார்கத்தில் செல்கிறான் என்று வழி பலனையொட்டி வெவ்வேறாக இருந்தாலும் வெளிக் கிளம்புதல் இருவருக்கும் ஒரே மாதிரியாகத்தான். வித்யாஸமில்லை என்று ஸித்தாந்தம்).
இவ்விதம் உள்ள இந்த வெளிக்கிளம்புதல் வித்வான் வித்வானல்லாதவன் இருவருக்கும் ஸமானமா அல்லது விசேஷமுண்டா என்று ஸம்சயப் படுகிறவர்களுக்கு.
பூர்வபக்ஷம்: விசேஷமுள்ளது என்று ஏற்படும். ஏனென்றால் இது பூதங்களின் ஆசிரயத்தோடு கூடினது. மறுபிறப்புக்காக பூதங்கள் ஆசிரயிக்கப்படுகின்றன. வித்வானுக்கோ மறுபிறப்பு ஸம்பவிக்காது. மரணமில்லாத் தன்மையை வித்வான் அடைகிறான் என்பது பிரஸித்தம். ஆகையால் வித்வானல்லாதவனுக்குத்தான் வெளிக் கிளம்புதல்.
உபாஸகன் வெளிக்கிளம்பி ஸுஷும்னாநாடியில் நுழைந்து உத்தரமார்கத்தில் செல்கிறான். அக்ஞானி வேறு நாடியில் நுழைந்து வேறு மார்கத்தில் செல்கிறான் என்று வழி பலனையொட்டி வெவ்வேறாக இருந்தாலும் வெளிக் கிளம்புதல் இருவருக்கும் ஒரே மாதிரியாகத்தான். வித்யாஸமில்லை என்று ஸித்தாந்தம்).
இவ்விதம் உள்ள இந்த வெளிக்கிளம்புதல் வித்வான் வித்வானல்லாதவன் இருவருக்கும் ஸமானமா அல்லது விசேஷமுண்டா என்று ஸம்சயப் படுகிறவர்களுக்கு.
பூர்வபக்ஷம்: விசேஷமுள்ளது என்று ஏற்படும். ஏனென்றால் இது பூதங்களின் ஆசிரயத்தோடு கூடினது. மறுபிறப்புக்காக பூதங்கள் ஆசிரயிக்கப்படுகின்றன. வித்வானுக்கோ மறுபிறப்பு ஸம்பவிக்காது. மரணமில்லாத் தன்மையை வித்வான் அடைகிறான் என்பது பிரஸித்தம். ஆகையால் வித்வானல்லாதவனுக்குத்தான் வெளிக் கிளம்புதல்.
வித்யையைப்பற்றி சொல்லும் பிரகரணத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறபடியால் இது வித்வானுக்குத் தானே என்றால் சரியல்ல. தூக்கம் முதலானதைப்போல எது வந்ததோ அதை சொல்லியிருக்கிற படியால் அப்படியே யல்லவா "எங்கே இப்படி புருஷன் தூங்குகிறானோ", “சாப்பிட நினைக்கிறானோ”, “குடிக்க நினைக்கிறானோ"(சாந்.VI-8-1,3,5) என்று வித்யாப்பிரகரணத்திலும்கூட ஸகல பிராணிகளுக்கும் பொதுவாயுள்ள தூக்கம் முதலியவை களே சொல்லப்பட்டிருக்கின்றன? விளக்கிச்சொல்ல உத்தேசிக்கும் விஷயத்தை விளக்குவதற்கு அனுகுணமாக (சொல்லப்பட்டிருக்கிறதே தவிர) வித்வானுக்காக தனித்து விதிக்க உத்தேசமில்லை. இவ்விதம் இந்த வெளிக்கிளம் புதலும் பொது ஜனங்களிடமுள்ளதுதான் வர்ணிக்கப் பட்டிருக்கிறது. எந்த மேலான தேவதையில் புறப்படும் புருஷனுடைய தேஜஸ் ஒடுங்குகிறதோ அது ஆத்மா, அது நீ என்று விளக்கிக்காட்டுவதற்காக இது (வெளிக்கிளம் புதல்) வித்வானுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அவனுடைய பிராணன்கள் வெளிக்கிளம்புவதில்லை. (பிருஹத்.IV-4-6) என்று ஆகையால், இது வித்வானல்லாதவனுக்குத்தான் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்கிறோம். “வாக் மனஸில்" என்பது முதலிய இந்த வெளிக்கிளம்புதல் வித்வானுக்கும் வித்வானல்லாதவனுக்கும், மார்க்கம் துடங்கும் வரை ஸமானமாயிருப்பது தான் நியாயம், விசேஷமன்னியில் சொல்லப்பட்டிருப்பதால். வித்வானல் லாதவன் (மறு) தேஹத்திற்கு விதையாயுள்ள பூதஸூக்ஷ் மங்களை ஆசிரயித்து கர்மாவினால் ஏவப்பட்டவனாய் தேஹம் எடுப்பதை அனுபவிப்பதற்காக ஸம்ஸரிக்கிறான் (அலைகிறான்) வித்வானோ ஞானத்தினால் பிரகாசிக்கப் பட்ட மோக்ஷ நாடியின் துவாரத்தை ஆசிரயிக்கிறான். ஆகையால் இது மார்க்கம் துடங்கும்வரை என்று சொல்லப்பட்டது.
மரணமற்ற தன்மையல்லவா வித்வானால் அடைய வேண்டியது? அது வேறொரு தேசத்தைப் பொறுத்தல்ல, அப்படியிருக்க பூதங்களை ஆசிரயிப்பதோ, மார்க்கம் துடங்குவதோ ஏது? என்றால் அங்கு சொல்கிறோம். இது “பொசுக்காமல்” தான், அவித்யை முதலான கிலேசங்களை பூராவும் எரித்துவிடாமல், அயரபிரஹ்மத்தின் உபாஸனை யின் ஸாமர்த்தியத்தினால் ஒருவாறுள்ள அமிருதத்தன்மை யையடைய நினைப்பவனுக்கு, அங்கு மார்க்கத்தின் துடக் கமும் பூதங்களை ஆசிரயமாயடைதலும் ஸம்பவிக்கும் ஆசிரயமில்லாத பிராணன்களுக்கு போவது என்பது பொருத் தமாகாது அல்லவா? ஆகையால் தோஷமில்லை.