अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / २१21
संसारव्यपदेशाधिकरणम्ஸம்ஸாரவ்யபதே3ஶாதி4கரணம்

तदाऽपीतेः संसारव्यपदेशात् ॥ ८ ॥ததா3(அ)பீதே꞉ ஸம்ஸாரவ்யபதே3ஶாத் ॥ 8 ॥

स्वरूपेणाथ वृत्त्या वा भूतानां विलयः परे ॥
स्वरूपेण लयो युक्तः स्वोपादाने परात्मनि ॥ ९ ॥
आत्मज्ञस्य तथात्वेऽपि वृत्त्यैवान्यस्य तल्लयः ॥
न चेत्कस्यापि जीवस्य न स्याज्जन्मान्तरं क्वचित् ॥ १० ॥
--वैयासिकन्यायमाला
ஸ்வரூபேணாத2 வ்ருத்த்யா வா பூ4தாநாம் விலய꞉ பரே ॥
ஸ்வரூபேண லயோ யுக்த꞉ ஸ்வோபாதா3நே பராத்மநி ॥ 9 ॥
ஆத்மஜ்ஞஸ்ய ததா2த்வே(அ)பி வ்ருத்த்யைவாந்யஸ்ய தல்லய꞉ ॥
ந சேத்கஸ்யாபி ஜீவஸ்ய ந ஸ்யாஜ்ஜந்மாந்தரம் க்வசித் ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பூதங்கள் பரமாத்மாவில் லயிப்பது ஸ்வரூபத்துட னேயா? அல்லது விருத்தியாலா? பரமாத்மா தங்களுக்கு உபாதான காரணமாயிருப்பதால், ஸ்வரூபத்துடனேயே லயம் தான் உசிதம்.

ஆத்ம ஸாக்ஷாத்காரமடைந்தவனுக்கு அப்படியிருந்த போதிலும், மற்றவருக்கு பரமாத்மாவில் லயம் விருத்தியால் தான். அப்படியில்லையானால் எந்த ஜீவனுக்குமே எக்காலத் திலும் வேறு ஜன்மா ஏற்பட முடியாது.
संस्कृतम्
தமிழ்
‘तेजः परस्यां देवतायाम्’ (छा. उ. ६ । ८ । ६) इत्यत्र प्रकरणसामर्थ्यात् तत् यथाप्रकृतं तेजः साध्यक्षं सप्राणं सकरणग्रामं भूतान्तरसहितं प्रयतः पुंसः परस्यां देवतायां सम्पद्यत इत्येतदुक्तं भवति । कीदृशी पुनरियं सम्पत्तिः स्यादिति चिन्त्यते । तत्र आत्यन्तिक एव तावत् स्वरूपप्रविलय इति प्राप्तम् , तत्प्रकृतित्वोपपत्तेः । सर्वस्य हि जनिमतो वस्तुजातस्य प्रकृतिः परा देवतेति प्रतिष्ठापितम् । तस्मात् आत्यन्तिकी इयमविभागापत्तिरिति ।‘தேஜ꞉ பரஸ்யாம் தே3வதாயாம்’ (சா2. உ. 6 । 8 । 6) இத்யத்ர ப்ரகரணஸாமர்த்2யாத் தத் யதா2ப்ரக்ருதம் தேஜ꞉ ஸாத்4யக்ஷம் ஸப்ராணம் ஸகரணக்3ராமம் பூ4தாந்தரஸஹிதம் ப்ரயத꞉ பும்ஸ꞉ பரஸ்யாம் தே3வதாயாம் ஸம்பத்3யத இத்யேதது3க்தம் ப4வதி । கீத்3ருஶீ புநரியம் ஸம்பத்தி꞉ ஸ்யாதி3தி சிந்த்யதே । தத்ர ஆத்யந்திக ஏவ தாவத் ஸ்வரூபப்ரவிலய இதி ப்ராப்தம் , தத்ப்ரக்ருதித்வோபபத்தே꞉ । ஸர்வஸ்ய ஹி ஜநிமதோ வஸ்துஜாதஸ்ய ப்ரக்ருதி꞉ பரா தே3வதேதி ப்ரதிஷ்டா2பிதம் । தஸ்மாத் ஆத்யந்திகீ இயமவிபா4கா3பத்திரிதி ।
एवं प्राप्ते ब्रूमः — तत् तेजआदि भूतसूक्ष्मं श्रोत्रादिकरणाश्रयभूतम् आपीतेः आसंसारमोक्षात् सम्यग्ज्ञाननिमित्तात् अवतिष्ठते — ‘योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः । स्थाणुमन्येऽनुसंयन्ति यथाकर्म यथाश्रुतम्’ (क. उ. २ । २ । ७) इत्यादिसंसारव्यपदेशात् । अन्यथा हि सर्वः प्रायणसमय एव उपाधिप्रत्यस्तमयादत्यन्तं ब्रह्म सम्पद्येत, तत्र विधिशास्त्रमनर्थकं स्यात् , विद्याशास्त्रं च । मिथ्याज्ञाननिमित्तश्च बन्धो न सम्यग्ज्ञानादृते विस्रंसितुमर्हति । तस्मात् तत्प्रकृतित्वेऽपि सुषुप्तप्रलयवत् बीजभावावशेषैव एषा सत्सम्पत्तिरिति ॥ ८ ॥ஏவம் ப்ராப்தே ப்3ரூம꞉ — தத் தேஜஆதி3 பூ4தஸூக்ஷ்மம் ஶ்ரோத்ராதி3கரணாஶ்ரயபூ4தம் ஆபீதே꞉ ஆஸம்ஸாரமோக்ஷாத் ஸம்யக்3ஜ்ஞாநநிமித்தாத் அவதிஷ்ட2தே — ‘யோநிமந்யே ப்ரபத்3யந்தே ஶரீரத்வாய தே3ஹிந꞉ । ஸ்தா2ணுமந்யே(அ)நுஸம்யந்தி யதா2கர்ம யதா2ஶ்ருதம்’ (க. உ. 2 । 2 । 7) இத்யாதி3ஸம்ஸாரவ்யபதே3ஶாத் । அந்யதா2 ஹி ஸர்வ꞉ ப்ராயணஸமய ஏவ உபாதி4ப்ரத்யஸ்தமயாத3த்யந்தம் ப்3ரஹ்ம ஸம்பத்3யேத, தத்ர விதி4ஶாஸ்த்ரமநர்த2கம் ஸ்யாத் , வித்3யாஶாஸ்த்ரம் ச । மித்2யாஜ்ஞாநநிமித்தஶ்ச ப3ந்தோ4 ந ஸம்யக்3ஜ்ஞாநாத்3ருதே விஸ்ரம்ஸிதுமர்ஹதி । தஸ்மாத் தத்ப்ரக்ருதித்வே(அ)பி ஸுஷுப்தப்ரலயவத் பீ3ஜபா4வாவஶேஷைவ ஏஷா ஸத்ஸம்பத்திரிதி ॥ 8 ॥
(பூதங்களுக்கு பரமாத்மாவில் ஸ்வரூபத்திற்கே லயமா அல்லது விருத்திக்கா என்று ஸம்சயம். பூதங்களுக்கு பரமாத்மா உபாதானகாரணமானதால் ஸ்வரூபத்திற்கே லயமென்று பூர்வபக்ஷம்.

ஆத்மஞானிக்குத்தான் பூதங்களின் ஸ்வரூ பத்திற்கு லயம். மற்ற உபாஸகர்களுக்கும் கர்மிகளுக்கும் மறுபடியும் சரீரமெடுக்க வேண்டியிருப்பதால் விருத்திக்கு லயமே தவிர ஸ்வரூபத்திற்கு லயமில்லையென்று ஸித்தாந்தம்)

"தேஜஸ் மேலான தேவதையில்" (சாந்.VI-8-6) என்றவிடத்தில் பிரகரணத்தின் பலத்தினால் புறப்படும் புருஷனுடைய பிரகிருதமான தேஜஸ் அத்யக்ஷனுடன், பிராணனுடன் இந்திரியங்களின் கூட்டத்துடன், வேறு (ஸூக்ஷ்மமான) பூதங்களுடன் சேர்ந்து மேலான தேவதையில் ஒடுங்குகிறது என்ற இது சொன்னதாக ஏற்பட்டது. இந்த ஒடுங்குதல் எவ்விதமாயுள்ளதென்று ஆலோசிக்கப்படுகிறது.

பூர்வபக்ஷம்: அங்கு நன்கு முடிவாயுள்ளதான ஸ்வரூபலயம் தான் என்பது நியாயம், அதற்கு காரணமா யிருக்கும் தன்மை பொருந்துவதால், உத்பத்தியாகும் எல்லா வஸ்துக் கூட்டத்திற்குமே மூலகாரணம் அந்த மேலான தேவதை என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இது முடிவாயுள்ள பிரிவற்ற நிலையை அடைவது என்று.
ஸித்தாந்தம்: இப்படி வரும்போது சொல்கிறோம். காது முதலான இந்திரியங்களுக்கு ஆசிரயமாயுள்ள அந்த தேஜஸ் முதலிய பூத சூக்ஷ்மங்கள் மோக்ஷம் வரை நல்ல ஞானத்தை நிமித்தமாயுள்ள ஸம்ஸாரத்திலிருந்து விடுதலையடையும்வரை இருக்கும். "சில தேஹமுடைய வர்கள் சரீரமடைவதற்காக யோனியை அடைகிறார்கள்” சிலர் அவரவர் கர்மாவிற்கு தக்கபடி, அறிவுக்குத்தக்கபடி ஸ்தாவர ஜன்மாவையும் அடைகிறார்கள் (கடV-7) என்பது முதலானதினால் ஸம்ஸாரம் குறிக்கப்பட்டிருக்கிறபடியால். அப்படியில்லையானால், எல்லாருமே, மரண ஸமயத்தி லேயே உபாதிகள் பூராவும் நசித்துவிடுகிறபடியால், பிரஹ் மத்தையே அடைந்தவர்களாக வேண்டும். அப்படியானால் விதிகளை விதிக்கும் சாஸ்திரமும், அறிவை விதிக்கும் சாஸ்திரமும் பிரயோஜனமற்றதாக ஆகிவிடும். மித்யை யான அக்ஞானத்தை காரணமாயுடைய பந்தம் நல்ல ஞான மன்னியில் போய்விட முடியாது. ஆகையால் இது மூலகாரணமாயிருந்தபோதிலும் கூட நல்ல தூக்கத்திலும்பிரளய காலத்திலும் உள்ளதுபோல விதையாயிருக்கும் தன்மையை மிச்சம் வைத்துக் கொண்டு தான் இந்த ஸத்வஸ்துவில் ஒடுங்குவது என்று.