सूत्रम् ९ஸூத்ரம் 9 / २१21
संसारव्यपदेशाधिकरणम्ஸம்ஸாரவ்யபதே3ஶாதி4கரணம்
सूक्ष्मं प्रमाणतश्च तथोपलब्धेः ॥ ९ ॥ஸூக்ஷ்மம் ப்ரமாணதஶ்ச ததோ2பலப்3தே4꞉ ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तच्च इतरभूतसहितं तेजो जीवस्य अस्माच्छरीरात्प्रवसत आश्रयभूतं स्वरूपतः परिमाणतश्च सूक्ष्मं भवितुमर्हति । तथा हि नाडीनिष्क्रमणश्रवणादिभ्योऽस्य सौक्ष्म्यमुपलभ्यते । तत्र तनुत्वात्सञ्चारोपपत्तिः; स्वच्छत्वाच्च अप्रतीघातोपपत्तिः । अत एव च देहान्निर्गच्छन् पार्श्वस्थैर्नोपलभ्यते ॥ ९ ॥தச்ச இதரபூ4தஸஹிதம் தேஜோ ஜீவஸ்ய அஸ்மாச்ச2ரீராத்ப்ரவஸத ஆஶ்ரயபூ4தம் ஸ்வரூபத꞉ பரிமாணதஶ்ச ஸூக்ஷ்மம் ப4விதுமர்ஹதி । ததா2 ஹி நாடீ3நிஷ்க்ரமணஶ்ரவணாதி3ப்4யோ(அ)ஸ்ய ஸௌக்ஷ்ம்யமுபலப்4யதே । தத்ர தநுத்வாத்ஸஞ்சாரோபபத்தி꞉; ஸ்வச்ச2த்வாச்ச அப்ரதீகா4தோபபத்தி꞉ । அத ஏவ ச தே3ஹாந்நிர்க3ச்ச2ந் பார்ஶ்வஸ்தை2ர்நோபலப்4யதே ॥ 9 ॥
இந்த சரீரத்திலிருந்து புறப்படுகிற ஜீவனுக்கு ஆசிரயமாயிருக்கிற அந்த மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ்ஸானது ஸ்வரூபத்தினாலும் அளவினாலும் ஸூக்ஷ்மமாக இருப்பது நியாயம், அப்படியேதான் நாடிவழியாக வெளிக்கிளம்புவது சொல்லப்படுவது முதலானதுகளிலிருந்து இதனுடைய ஸூக்ஷ்மத்தன்மை தெரிகிறது. சிறியதாயிருப்பதால் அங்கே ஸஞ்சாரம் பொருந்துகிறது. மிக ஸ்வச்சமாயிருப்பதால் (வேறு எதினாலும்) அடிபடாமலிருப்பதும் பொருந்துகிறது. இதினால்தான் தேஹத்தை விட்டு வெளியில் போவது பக்கத்திலுள்ளவர்களால் பார்க்கப்படுகிறதில்லை.