अद्वैतभारती
सूत्रम् २१ஸூத்ரம் 21 / २२22
जगद्व्यापाराधिकरणम्ஜக3த்3வ்யாபாராதி4கரணம்

भोगमात्रसाम्यलिङ्गाच्च ॥ २१ ॥போ4க3மாத்ரஸாம்யலிங்கா3ச்ச ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च न निरङ्कुशं विकारालम्बनानामैश्वर्यम् , यस्मात् भोगमात्रमेव एषाम् अनादिसिद्धेनेश्वरेण समानमिति श्रूयते — ‘तमाहापो वै खलु मीयन्ते लोकोऽसौ’ इति ‘स यथैतां देवताꣳ सर्वाणि भूतान्यवन्त्येवꣳ हैवंविदꣳ सर्वाणि भूतान्यवन्ति’ ‘तेनो एतस्यै देवतायै सायुज्यꣳ सलोकतां जयति’ (बृ. उ. १ । ५ । २३) इत्यादिभेदव्यपदेशलिङ्गेभ्यः ॥ २१ ॥இதஶ்ச ந நிரங்குஶம் விகாராலம்ப3நாநாமைஶ்வர்யம் , யஸ்மாத் போ4க3மாத்ரமேவ ஏஷாம் அநாதி3ஸித்3தே4நேஶ்வரேண ஸமாநமிதி ஶ்ரூயதே — ‘தமாஹாபோ வை க2லு மீயந்தே லோகோ(அ)ஸௌ’ இதி ‘ஸ யதை2தாம் தே3வதாꣳ ஸர்வாணி பூ4தாந்யவந்த்யேவꣳ ஹைவம்வித3ꣳ ஸர்வாணி பூ4தாந்யவந்தி’ ‘தேநோ ஏதஸ்யை தே3வதாயை ஸாயுஜ்யꣳ ஸலோகதாம் ஜயதி’ (ப்3ரு. உ. 1 । 5 । 23) இத்யாதி3பே4த3வ்யபதே3ஶலிங்கே3ப்4ய꞉ ॥ 21 ॥
விகாரத்தை அவலம்பிக்கிறவர்களுக்கு வரம்பற்ற ஐசுவர்யமில்லையென்பது இவர்களுக்கு அநாதிஸித்தரா யுள்ள ஈசுவரனோடு போகத்தில் மாத்திரம் ஸமானமா யிருக்கும் தன்மை சொல்லப்பட்டிருக்கிறது என்ற இந்தக் காரணத்தினாலும் “அவரைப்பார்த்து (பிரஹ்மா) சொல் கிறர் அமிருதமான ஜலமல்லவா (என்னால்) பூஜிக்கப் படுகிறது. அந்த உலகம் (உனக்கும்)”, "எப்படி இந்த தேவதையை எல்லா பிராணிகளும் ரக்ஷிக்கின்றனவோ அப்படியே இவ்விதமறிந்தவனை எல்லா பிராணிகளும் ரக்ஷிக்கின்றன” அதனால் இந்த தேவதையுடன் ஸமான மான தன்மை யையும், ஸமான லோகத் தன்மையையும் ஜயிக்கிறான்” இது முதலான வேறுபடுவதைக் காட்டும் லிங்கங்கள் (அடையாளங்கள்) இருப்பதிலிருந்து.