अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5

तस्मै श्वा श्वेतः प्रादुर्बभूव तमन्ये श्वान उपसमेत्योचुरन्नं नो भगवानागायत्वशनायामवा इति ॥ २ ॥தஸ்மை ஶ்வா ஶ்வேத꞉ ப்ராது3ர்ப3பூ4வ தமந்யே ஶ்வாந உபஸமேத்யோசுரந்நம் நோ ப4க3வாநாகா3யத்வஶநாயாமவா இதி ॥ 2 ॥

தமிழ்அவர் சமீபம் ஒரு வெள்ளைநிற நாய் வந்தது. அதற்குபின் அவரின் சமீபம் மற்ற நாய்களும் வந்து இவ்வாறு கூறின- பகவன்! தாங்கள் எங்களின் அன்னத்திற்காக ஆகானம் செய்ய வேண்டும். நாங்கள் மிகவும் பசியுடன் இருக்கின்றோம் என்று, வெள்ளை நாயிடம் கூறின.
संस्कृतम्
தமிழ்
स्वाध्यायेन तोषिता देवता ऋषिर्वा श्वरूपं गृहीत्वा श्वा श्वेतः सन् तस्मै ऋषये तदनुग्रहार्थं प्रादुर्बभूव प्रादुश्चकार । तमन्ये शुक्लं श्वानं क्षुल्लकाः श्वानः उपसमेत्य ऊचुः उक्तवन्तः — अन्नं नः अस्मभ्यं भगवान् आगायतु आगानेन निष्पादयत्वित्यर्थः ।ஸ்வாத்4யாயேந தோஷிதா தே3வதா ருஷிர்வா ஶ்வரூபம் க்3ருஹீத்வா ஶ்வா ஶ்வேத꞉ ஸந் தஸ்மை ருஷயே தத3நுக்3ரஹார்த2ம் ப்ராது3ர்ப3பூ4வ ப்ராது3ஶ்சகார । தமந்யே ஶுக்லம் ஶ்வாநம் க்ஷுல்லகா꞉ ஶ்வாந꞉ உபஸமேத்ய ஊசு꞉ உக்தவந்த꞉ — அந்நம் ந꞉ அஸ்மப்4யம் ப4க3வாந் ஆகா3யது ஆகா3நேந நிஷ்பாத3யத்வித்யர்த2꞉ ।
मुख्यप्राणवागादयो वा प्राणमन्वन्नभुजः स्वाध्यायपरितोषिताः सन्तः अनुगृह्णीयुरेनं श्वरूपमादायेति युक्तमेवं प्रतिपत्तुम् । अशनायाम वै बुभुक्षिताः स्मो वै इति ॥முக்2யப்ராணவாகா3த3யோ வா ப்ராணமந்வந்நபு4ஜ꞉ ஸ்வாத்4யாயபரிதோஷிதா꞉ ஸந்த꞉ அநுக்3ருஹ்ணீயுரேநம் ஶ்வரூபமாதா3யேதி யுக்தமேவம் ப்ரதிபத்தும் । அஶநாயாம வை பு3பு4க்ஷிதா꞉ ஸ்மோ வை இதி ॥
ஸ்வாத்தியனத்தினால் சந்தோஷமடைந்த தேவதைகள் அல்லது ரிஷிகள் நாய் ரூபம் எடுத்துக்கொண்டு வெண்நிற நாயாக அவர் சமீபம் (வெளிப்பட்டது) தோன்றியது. அந்த வெள்ளை நாயிடம் மற்ற நாய்களும் வந்து எங்களுக்காக ஆகானம் செய்து (அத்யயனம் செய்து) அன்னம் அடையச் செய்யுங்கள் என்று கூறின என்பது பொருள்.
அல்லது முக்கிய பிராணன் இடத்தில் வாக் முதலிய கெளண பிராணன்கள் இவ்வாறு கூறின - ஏன் எனில் முக்கியப் பிராணனுக்குப்பின் அன்னத்தை கிரஹிக்கும் கெளண பிராணன்கள் அவருடைய ஸ்வாத்யாயத்தால் சந்தோஷமடைந்து நாய் ரூபத்தை தரித்து அதனால் அனுகிரஹம் செய்கின்றது என்றும் எடுத்துக்கொள்வது உசிதமே. அவசியம் நமக்கு போஜனத்தில் இச்சை உள்ளது. ஏன் எனில் நாம் மிகுந்த பசியுடன் இருக்கின்றோம்.