मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
तान्होवाचेहैव मा प्रातरुपसमीयातेति तद्ध बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेयः प्रतिपालयाञ्चकार ॥ ३ ॥தாந்ஹோவாசேஹைவ மா ப்ராதருபஸமீயாதேதி தத்3த4 ப3கோ தா3ல்ப்4யோ க்3லாவோ வா மைத்ரேய꞉ ப்ரதிபாலயாஞ்சகார ॥ 3 ॥
தமிழ்மற்ற நாய்களிடம் வெள்ளை நாய் கூறிற்று - நீங்கள் நாளைக் காலையில் என்னிடம் வாருங்கள் என்று. அப்பொழுது தால்ப்யன், பகன் அல்லது மைத்திரேயன் கிலாவன் என்று அழைக்கப்படுபவரும் மறுநாள் காலையில் எதிர்பார்த்திருந்தார்.
संस्कृतम्
தமிழ்
एवमुक्ते श्वा श्वेत उवाच तान् क्षुल्लकान् शुनः, इहैव अस्मिन्नेव देशे मा मां प्रातः प्रातःकाले उपसमीयातेति । दैर्घ्यं छान्दसम् , समीयातेति प्रमादपाठो वा । प्रातःकालकरणं तत्काल एव कर्तव्यार्थम् , अन्नदस्य वा सवितुरपराह्णेऽनाभिमुख्यात् ।ஏவமுக்தே ஶ்வா ஶ்வேத உவாச தாந் க்ஷுல்லகாந் ஶுந꞉, இஹைவ அஸ்மிந்நேவ தே3ஶே மா மாம் ப்ராத꞉ ப்ராத꞉காலே உபஸமீயாதேதி । தை3ர்க்4யம் சா2ந்த3ஸம் , ஸமீயாதேதி ப்ரமாத3பாடோ2 வா । ப்ராத꞉காலகரணம் தத்கால ஏவ கர்தவ்யார்த2ம் , அந்நத3ஸ்ய வா ஸவிதுரபராஹ்ணே(அ)நாபி4முக்2யாத் ।
तत् तत्रैव ह बको दाल्भ्यो ग्लावो वा मैत्रेय ऋषिः प्रतिपालयाञ्चकार प्रतीक्षणं कृतवानित्यर्थः ॥தத் தத்ரைவ ஹ ப3கோ தா3ல்ப்4யோ க்3லாவோ வா மைத்ரேய ருஷி꞉ ப்ரதிபாலயாஞ்சகார ப்ரதீக்ஷணம் க்ருதவாநித்யர்த2꞉ ॥
இவ்வாறு கூறப்பட்ட வெண்நிற நாய் மற்ற சிறிய நாய்களிடம் இவ்வாறு கூறிற்று - நீங்கள் அதிகாலையில் இதே இடத்திற்கு என்னிடம் வரவேண்டும் என்று. “समीयात” (சமீயாத - சமீபம் வாருங்கள்) என்ற கிரியாபதத்தில் தீர்கசந்தஸ் அல்லது பிரமாதத்திற்காக வந்தது. அதிகாலையில் என்று கூறியதற்கான காரணம் அந்த சமயத்திலேயே (அதி) காலையிலேயே செய்ய வேண்டும் என்பதால். அல்லது அன்ன தாதாவாகிய (அன்னத்தை அளிப்பவராகிய) ஆதித்தியன் மதியத்திற்குப்பின் உத்காதாவிற்கு முன் காணப்படமாட்டார் என்பது தெரிவிப்பதற்காக ஆகும்.
அப்பொழுது பகர், அதாவது தால்ப்யக்லாவ மைத்தியர் என்ற ரிஷி அந்த இடத்திலேயே எதிர்பார்த்து காத்திருந்தார்.