अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5

ते ह यथैवेदं बहिष्पवमानेन स्तोष्यमाणाः सꣳरब्धाः सर्पन्तीत्येवमाससृपुस्ते ह समुपविश्य हिं चक्रुः ॥ ४ ॥தே ஹ யதை2வேத3ம் ப3ஹிஷ்பவமாநேந ஸ்தோஷ்யமாணா꞉ ஸꣳரப்3தா4꞉ ஸர்பந்தீத்யேவமாஸஸ்ருபுஸ்தே ஹ ஸமுபவிஶ்ய ஹிம் சக்ரு꞉ ॥ 4 ॥

தமிழ்அந்த நாய்கள் எவ்வாறு கர்மத்தில் பஹிஷ்பவமான ஸ்தோத்திரத்தால் துதிக்கும் உத்காதா ஒன்றைஒன்று ஸ்பரிசித்தபடி சேர்ந்து நடப்பார்களோ அவ்வாறு நடந்து பின் அங்கு அமர்ந்து “ஹிம்” என்று உச்சரித்தனர். (हिंकारं - ஹிங்காரம் செய்தன.)
संस्कृतम्
தமிழ்
ते श्वानः तत्रैव आगत्य ऋषेः समक्षं यथैवेह कर्मणि बहिष्पवमानेन स्तोत्रेण स्तोष्यमाणाः उद्गातृपुरुषाः संरब्धाः संलग्नाः अन्योन्यमेव सर्पन्ति, एवं मुखेनान्योन्यस्य पुच्छं गृहीत्वा आससृपुः आसृप्तवन्तः, परिभ्रमणं कृतवन्त इत्यर्थः ; त एवं संसृप्य समुपविश्य उपविष्टाः सन्तः हिं चक्रुः हिङ्कारं कृतवन्तः ॥தே ஶ்வாந꞉ தத்ரைவ ஆக3த்ய ருஷே꞉ ஸமக்ஷம் யதை2வேஹ கர்மணி ப3ஹிஷ்பவமாநேந ஸ்தோத்ரேண ஸ்தோஷ்யமாணா꞉ உத்3கா3த்ருபுருஷா꞉ ஸம்ரப்3தா4꞉ ஸம்லக்3நா꞉ அந்யோந்யமேவ ஸர்பந்தி, ஏவம் முகே2நாந்யோந்யஸ்ய புச்ச2ம் க்3ருஹீத்வா ஆஸஸ்ருபு꞉ ஆஸ்ருப்தவந்த꞉, பரிப்4ரமணம் க்ருதவந்த இத்யர்த2꞉ ; த ஏவம் ஸம்ஸ்ருப்ய ஸமுபவிஶ்ய உபவிஷ்டா꞉ ஸந்த꞉ ஹிம் சக்ரு꞉ ஹிங்காரம் க்ருதவந்த꞉ ॥
அந்த நாய்கள் அங்கு அந்த ரிஷியின் முன் வந்து எவ்வாறு கர்மாவில் பஹிஷ்பவமான ஸ்தோத்திரத்தால் துதிக்கும் உத்காதக்கள் எவ்வாறு ஒருவர் மற்றொருவருடன் கலந்து செல்கின்றரோ அவ்வாறு ஒருவர் மற்றவர் பின்னால் பிடித்துக்கொண்டு செல்கின்றனரோ இந்த நாய்களும் சென்று அதன்பின் அமர்ந்து “हिंकार” (ஹீம்கார) த்தை (சப்தித்தன) உச்சரித்தன.