मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
ओ३मदा३मों३ पिबा३मों३ देवो वरुणः प्रजापतिः सविता२न्नमहा२हरदन्नपते३ । न्नमिहा२हरा२हरो३मिति ॥ ५ ॥ஓ3மதா33மோம்3 பிபா33மோம்3 தே3வோ வருண꞉ ப்ரஜாபதி꞉ ஸவிதா2ந்நமஹா2ஹரத3ந்நபதே3 । ந்நமிஹா2ஹரா2ஹரோ3மிதி ॥ 5 ॥
தமிழ்ஓம் நாம் சாப்பிடுகிறோம், ஓம் நாம் குடிக்கின்றோம், ஓம் தேவதை, வருணன், பிரஜாபதி, சூரிய தேவன் இங்கு அன்னம் கொண்டுவா, ஓம்.
संस्कृतम्
தமிழ்
ओमदामों पिबामों देवः, द्योतनात् ; वरुणः वर्षणाज्जगतः ; प्रजापतिः, पालनात्प्रजानाम् ; सविता प्रसवितृत्वात्सर्वस्य आदित्य उच्यते । एतैः पर्यायैः स एवंभूतः आदित्यः अन्नम् अस्मभ्यम् इह आहरत् आहरत्विति ।ஓமதா3மோம் பிபா3மோம் தே3வ꞉, த்3யோதநாத் ; வருண꞉ வர்ஷணாஜ்ஜக3த꞉ ; ப்ரஜாபதி꞉, பாலநாத்ப்ரஜாநாம் ; ஸவிதா ப்ரஸவித்ருத்வாத்ஸர்வஸ்ய ஆதி3த்ய உச்யதே । ஏதை꞉ பர்யாயை꞉ ஸ ஏவம்பூ4த꞉ ஆதி3த்ய꞉ அந்நம் அஸ்மப்4யம் இஹ ஆஹரத் ஆஹரத்விதி ।
ते एवं हिं कृत्वा पुनरप्यूचुः — स त्वं हे अन्नपते ; स हि सर्वस्यान्नस्य प्रसवितृत्वात्पतिः ; न हि तत्पाकेन विना प्रसूतमन्नमणुमात्रमपि जायते प्राणिनाम् ; अतोऽन्नपतिः । हे अन्नपते, अन्नमस्मभ्यमिहाहराहरेति ; अभ्यासः आदरार्थः । ओमिति ॥தே ஏவம் ஹிம் க்ருத்வா புநரப்யூசு꞉ — ஸ த்வம் ஹே அந்நபதே ; ஸ ஹி ஸர்வஸ்யாந்நஸ்ய ப்ரஸவித்ருத்வாத்பதி꞉ ; ந ஹி தத்பாகேந விநா ப்ரஸூதமந்நமணுமாத்ரமபி ஜாயதே ப்ராணிநாம் ; அதோ(அ)ந்நபதி꞉ । ஹே அந்நபதே, அந்நமஸ்மப்4யமிஹாஹராஹரேதி ; அப்4யாஸ꞉ ஆத3ரார்த2꞉ । ஓமிதி ॥
ஓம் நாம் சாப்பிடுகிறோம், குடிக்கின்றோம், பிரகாசிப்பதால் தேவன், மழை பெய்யச் செய்வதால் வருணன், பிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரஜாபதி. எல்லாவற்றையும் அடையச் செய்வதால் சவிதா. இந்த பரியாயங்களின் குணமுடைய ஆதித்தியன் நமக்காக அன்னத்தைக் கொண்டுவரட்டும்.
அவைகள் இவ்வாறு “हिं” (ஹீம்) காரம் செய்துவிட்டு இவ்வாறு கூறின - அந்த நீர் ஹே அன்னபதி! எல்லா அன்னங்களையும் உத்பத்தி செய்யும் கர்த்தா ஆனதால் அன்னபதி. ஏன் எனில் அதனால் பரிபக்குவம் செய்யப்படவில்லையெனில் அன்னம் உற்பத்தி ஆகாததால் பிராணிகளுக்கு அணுமாத்திரமும் அன்னம் உண்டாகாது. ஆகையால் அவர் அன்னபதி - ஹே அன்னபதியே! நீர் எங்களுக்காக அன்னம் கொண்டு வாரும். இங்கு கொண்டு வா என்று இருமுறை கூறியது ஆதரவுக்காக “ओं” (ஓம்) என்று இந்த பத உபாசனையின் பூர்த்தியை தெரிவிப்பதற்காகக் கூறப்பட்டது.