अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
यद्यपि स्थानभेदात्प्राणादित्यौ भिन्नाविव लक्ष्येते, तथापि न स तत्त्वभेदस्तयोः । कथम् —யத்3யபி ஸ்தா2நபே4தா3த்ப்ராணாதி3த்யௌ பி4ந்நாவிவ லக்ஷ்யேதே, ததா2பி ந ஸ தத்த்வபே4த3ஸ்தயோ꞉ । கத2ம் —
அ.-கை - ஸ்தானபேதத்தின் காரணமாக பிராணன் ஆதித்யன் பின்னம்போல் (வெவ்வேறு ஆனதுபோல்) காணப்படுகிறது. ஆனாலும் அவை இரண்டிற்கும் அந்த தத்வபேதம் ஏன் இல்லை?
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १२12

समान उ एवायं चासौ चोष्णोऽयमुष्णोऽसौ स्वर इतीममाचक्षते स्वर इति प्रत्यास्वर इत्यमुं तस्माद्वा एतमिमममुं चोद्गीथमुपासीत ॥ २ ॥ஸமாந உ ஏவாயம் சாஸௌ சோஷ்ணோ(அ)யமுஷ்ணோ(அ)ஸௌ ஸ்வர இதீமமாசக்ஷதே ஸ்வர இதி ப்ரத்யாஸ்வர இத்யமும் தஸ்மாத்3வா ஏதமிமமமும் சோத்3கீ3த2முபாஸீத ॥ 2 ॥

தமிழ்இதுவும் (பிராணனும்) அதுவும் (சூரியனும்) பரஸ்பரம் சமானமானதே. பிராணன் உஷ்ணமானது. சூரியனும் உஷ்ணமானது, அவ்வாறே பிராணனை ஸ்வரம் என்று கூறுகிறார்கள், அவ்வாறே சூரியனையும் ஸ்வரம் என்றும் பிரத்யாஸ்வரம் என்றும் கூறுகிறார்கள். (ஸ்வரம் என்பது இந்த இடத்தில் பிரிந்து செல்லுதல் என்பது பொருள்) ஆகையால் இந்த பிராணன், மேலும் இந்த சூரியன் ரூபமாய் உபாசனை செய்யவேண்டும் என்பதாகும்.
संस्कृतम्
தமிழ்
समान उ एव तुल्य एव प्राणः सवित्रा गुणतः, सविता च प्राणेन ; यस्मात् उष्णोऽयं प्राणः उष्णश्चासौ सविता । किञ्च स्वर इति इमं प्राणमाचक्षते कथयन्ति, तथा स्वर इति प्रत्यास्वर इति च अमुं सवितारम् ; यस्मात् प्राणः स्वरत्येव न पुनर्मृतः प्रत्यागच्छति, सविता तु अस्तमित्वा पुनरप्यहन्यहनि प्रत्यागच्छति, अतः प्रत्यास्वरः ; अस्मात् गुणतो नामतश्च समानावितरेतरं प्राणादित्यौ । अतः तत्त्वाभेदात् एतं प्राणम् इमम् अमुं च आदित्यम् उद्गीथमुपासीत ॥ஸமாந உ ஏவ துல்ய ஏவ ப்ராண꞉ ஸவித்ரா கு3ணத꞉, ஸவிதா ச ப்ராணேந ; யஸ்மாத் உஷ்ணோ(அ)யம் ப்ராண꞉ உஷ்ணஶ்சாஸௌ ஸவிதா । கிஞ்ச ஸ்வர இதி இமம் ப்ராணமாசக்ஷதே கத2யந்தி, ததா2 ஸ்வர இதி ப்ரத்யாஸ்வர இதி ச அமும் ஸவிதாரம் ; யஸ்மாத் ப்ராண꞉ ஸ்வரத்யேவ ந புநர்ம்ருத꞉ ப்ரத்யாக3ச்ச2தி, ஸவிதா து அஸ்தமித்வா புநரப்யஹந்யஹநி ப்ரத்யாக3ச்ச2தி, அத꞉ ப்ரத்யாஸ்வர꞉ ; அஸ்மாத் கு3ணதோ நாமதஶ்ச ஸமாநாவிதரேதரம் ப்ராணாதி3த்யௌ । அத꞉ தத்த்வாபே4தா3த் ஏதம் ப்ராணம் இமம் அமும் ச ஆதி3த்யம் உத்3கீ3த2முபாஸீத ॥
பிராணன் குணத்தால் ஆதித்யனுக்கு ஒப்பானது. அவ்வாறே ஆதித்யன் பிராணனுக்கு ஒப்பானது. ஏன் எனில் பிராணன் உஷ்ணமானது. அவ்வாறே இந்த ஆதித்யனும் உஷ்ணமானது. மேலும் இந்தப் பிராணன் ஸ்வரம் எனப்படுகிறது. அவ்வாறே ஆதித்யனை ஸ்வரம் என்றும் பிரத்யா ஸ்வரம் என்று கூறப்படுகிறது. (ஸ்வரம் என்பது இங்கு செல்லுதல் என்ற பொருளில் வந்துள்ளது). எதனால் பிராணன் ஸ்வரத்தால் அதாவது வெளியேறியபின் அதாவது மரித்தபின் திரும்பி வருவதில்லை. ஆனால் சூரியனே அஸ்தமித்து பின் மறுபடியும் தினமும் பகல் திரும்பி வருகிறது. ஆகையால் சூரியன் பிரத்யாஸ்வரம். (திரும்புதலை உடையது). இந்த குணத்தாலும், பெயராலும் இந்த பிராணன் ஆதித்யன் இரண்டும் சமானமானவைகளே. ஆகையால் உண்மையில் அபேதமாய் இருப்பதால் இந்தப் பிராண ஆதித்ய ரூபமாய் உத்கீதத்தின் (உத்கீதத்தின் அவயவ பூதமான ஓம்காரத்தை) உபாசனை செய்ய வேண்டும்.