मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5
देवा वै मृत्योर्बिभ्यतस्त्रयीं विद्यां प्राविशꣳ स्ते छन्दोभिरच्छादयन्यदेभिरच्छादयꣳ स्तच्छन्दसां छन्दस्त्वम् ॥ २ ॥தே3வா வை ம்ருத்யோர்பி3ப்4யதஸ்த்ரயீம் வித்3யாம் ப்ராவிஶꣳ ஸ்தே ச2ந்தோ3பி4ரச்சா2த3யந்யதே3பி4ரச்சா2த3யꣳ ஸ்தச்ச2ந்த3ஸாம் ச2ந்த3ஸ்த்வம் ॥ 2 ॥
தமிழ்மிருத்யுவினால் பயம் அடைந்தவர்களான தேவர்கள் மூன்று வித்யாவில் (மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களில்) பிரவேசித்தார்கள். அவர்கள் தங்களை சந்தஸ்களால் மறைத்துக்கொண்டார்கள். தேவதைகள் எதன் மூலமாய் தங்களை மறைத்துக்கொண்டார்களோ அந்தச் சந்தத்திற்கு சந்தத்துவமாகும். (அதாவது தேவதைகளை மறைப்பதின் காரணமாக மந்திரங்களின் நாமம் சந்தஸ் என்று ஆயிற்று).
संस्कृतम्
தமிழ்
देवा वै मृत्योः मारकात् बिभ्यतः किं कृतवन्त इति, उच्यते — त्रयीं विद्यां त्रयीविहितं कर्म प्राविशन् प्रविष्टवन्तः, वैदिकं कर्म प्रारब्धवन्त इत्यर्थः, तत् मृत्योस्त्राणं मन्यमानाः । किञ्च, ते कर्मण्यविनियुक्तैः छन्दोभिः मन्त्रैः जपहोमादि कुर्वन्तः आत्मानं कर्मान्तरेष्वच्छादयन् छादितवन्तः । यत् यस्मात् एभिः मन्त्रैः अच्छादयन् , तत् तस्मात् छन्दसां मन्त्राणां छादनात् छन्दस्त्वं प्रसिद्धमेव ॥தே3வா வை ம்ருத்யோ꞉ மாரகாத் பி3ப்4யத꞉ கிம் க்ருதவந்த இதி, உச்யதே — த்ரயீம் வித்3யாம் த்ரயீவிஹிதம் கர்ம ப்ராவிஶந் ப்ரவிஷ்டவந்த꞉, வைதி3கம் கர்ம ப்ராரப்3த4வந்த இத்யர்த2꞉, தத் ம்ருத்யோஸ்த்ராணம் மந்யமாநா꞉ । கிஞ்ச, தே கர்மண்யவிநியுக்தை꞉ ச2ந்தோ3பி4꞉ மந்த்ரை꞉ ஜபஹோமாதி3 குர்வந்த꞉ ஆத்மாநம் கர்மாந்தரேஷ்வச்சா2த3யந் சா2தி3தவந்த꞉ । யத் யஸ்மாத் ஏபி4꞉ மந்த்ரை꞉ அச்சா2த3யந் , தத் தஸ்மாத் ச2ந்த3ஸாம் மந்த்ராணாம் சா2த3நாத் ச2ந்த3ஸ்த்வம் ப்ரஸித்3த4மேவ ॥
தேவர்கள் மிருத்யுவினால் மரணம் அடைவோம் என்று பயந்து என்ன செய்தார்கள்? அதற்குக் கூறப்படுகிறது - “त्रयीं विद्यां” (த்ரயீம் வித்யா) மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களில் பிரவேசித்து வைதிக கர்மத்தை அந்த மிருத்யுவிலிருந்து மீழ்வதற்காக செய்ய ஆரம்பித்தார். மேலும் அவர்கள் கர்மத்தில் குறிப்பிடப்பட்ட சந்தஸ்களான மந்திரங்களால் ஜபம், ஹோமம் முதலியவைகளை செய்து தங்களை கர்மங்களின் நடுவில் மறைத்துக்கொண்டார்கள். எதனால் அவர்கள் தங்களை இந்த மந்திரங்களின் மூலமாய் மறைத்துக்கொண்டார்களோ அதனால் மறைக்கப்பட்டதால் சந்தஸ்கள் அதாவது மந்திரங்களுக்கு சந்தஸ் என்பது பிரசித்தமாயிற்று.