मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
तानु तत्र मृत्युर्यथा मत्स्यमुदके परिपश्येदेवं पर्यपश्यदृचि साम्नि यजुषि । ते नु विदित्वोर्ध्वा ऋचः साम्नो यजुषः स्वरमेव प्राविशन् ॥ ३ ॥தாநு தத்ர ம்ருத்யுர்யதா2 மத்ஸ்யமுத3கே பரிபஶ்யேதே3வம் பர்யபஶ்யத்3ருசி ஸாம்நி யஜுஷி । தே நு விதி3த்வோர்த்4வா ருச꞉ ஸாம்நோ யஜுஷ꞉ ஸ்வரமேவ ப்ராவிஶந் ॥ 3 ॥
தமிழ்எவ்வாறு ஜலத்தில் மீன்கள் காணப்படுகிறதோ அவ்வாறு ரிக், சாம, யஜுர் சம்பந்தமான கர்மங்களில் ஈடுபட்ட அந்த தேவர்களை மிருத்யுவானது பார்த்துவிட்டது. இதை அறிந்தவுடன் அந்த தேவர்கள் ரிக், சாம, மேலும் யஜீஸ் சம்பந்தமான கர்மங்களில் இருந்து நிவிர்த்தியாகி (விடுபட்டு) ஸ்வரத்தில் பிரவேசித்தார்கள்.
संस्कृतम्
தமிழ்
तान् तत्र देवान्कर्मपरान् मृत्युः यथा लोके मत्स्यघातको मत्स्यमुदके नातिगम्भीरे परिपश्येत् बडिशोदकस्रावोपायसाध्यं मन्यमानः, एवं पर्यपश्यत् दृष्टवान् ; मृत्युः कर्मक्षयोपायेन साध्यान्देवान्मेने इत्यर्थः । क्वासौ देवान्ददर्शेति, उच्यते — ऋचि साम्नि यजुषि, ऋग्यजुःसामसम्बन्धिकर्मणीत्यर्थः । ते नु देवाः वैदिकेन कर्मणा संस्कृताः शुद्धात्मानः सन्तः मृत्योश्चिकीर्षितं विदितवन्तः ; विदित्वा च ते ऊर्ध्वाः व्यावृत्ताः कर्मभ्यः ऋचः साम्नः यजुषः ऋग्यजुःसामसम्बद्धात्कर्मणः अभ्युत्थायेत्यर्थः । तेन कर्मणा मृत्युभयापगमं प्रति निराशाः तदपास्य अमृताभयगुणमक्षरं स्वरं स्वरशब्दितं प्राविशन्नेव प्रविष्टवन्तः, ओङ्कारोपासनपराः संवृत्ताः ; एव - शब्दः अवधारणार्थः सन् समुच्चयप्रतिषेधार्थः ; तदुपासनपराः संवृत्ता इत्यर्थः ॥தாந் தத்ர தே3வாந்கர்மபராந் ம்ருத்யு꞉ யதா2 லோகே மத்ஸ்யகா4தகோ மத்ஸ்யமுத3கே நாதிக3ம்பீ4ரே பரிபஶ்யேத் ப3டி3ஶோத3கஸ்ராவோபாயஸாத்4யம் மந்யமாந꞉, ஏவம் பர்யபஶ்யத் த்3ருஷ்டவாந் ; ம்ருத்யு꞉ கர்மக்ஷயோபாயேந ஸாத்4யாந்தே3வாந்மேநே இத்யர்த2꞉ । க்வாஸௌ தே3வாந்த3த3ர்ஶேதி, உச்யதே — ருசி ஸாம்நி யஜுஷி, ருக்3யஜு꞉ஸாமஸம்ப3ந்தி4கர்மணீத்யர்த2꞉ । தே நு தே3வா꞉ வைதி3கேந கர்மணா ஸம்ஸ்க்ருதா꞉ ஶுத்3தா4த்மாந꞉ ஸந்த꞉ ம்ருத்யோஶ்சிகீர்ஷிதம் விதி3தவந்த꞉ ; விதி3த்வா ச தே ஊர்த்4வா꞉ வ்யாவ்ருத்தா꞉ கர்மப்4ய꞉ ருச꞉ ஸாம்ந꞉ யஜுஷ꞉ ருக்3யஜு꞉ஸாமஸம்ப3த்3தா4த்கர்மண꞉ அப்4யுத்தா2யேத்யர்த2꞉ । தேந கர்மணா ம்ருத்யுப4யாபக3மம் ப்ரதி நிராஶா꞉ தத3பாஸ்ய அம்ருதாப4யகு3ணமக்ஷரம் ஸ்வரம் ஸ்வரஶப்3தி3தம் ப்ராவிஶந்நேவ ப்ரவிஷ்டவந்த꞉, ஓங்காரோபாஸநபரா꞉ ஸம்வ்ருத்தா꞉ ; ஏவ - ஶப்3த3꞉ அவதா4ரணார்த2꞉ ஸந் ஸமுச்சயப்ரதிஷேதா4ர்த2꞉ ; தது3பாஸநபரா꞉ ஸம்வ்ருத்தா இத்யர்த2꞉ ॥
எவ்வாறு உலகில் மீன் பிடிப்பவன் மீன்களை அதிகம் ஆழமில்லாத ஜலத்தில் தூண்டிலினாலோ, தண்ணீரை இறைத்தோ பிடிப்பதற்கான சாதனம் என்று நினைத்து பார்க்கின்றானோ அவ்வாறே மிருத்யு கர்மத்தை க்ஷயம் செய்யும் உபாயத்தால் அதாவது சாதனத்தால் தேவர்களை தன் அதீனமாக்குவதற்கு முடியும் என்று பார்த்தார். அவர் எங்கு தேவதைகளைப் பார்த்தார்? கூறப்படுகிறது - ரிக், சாமம், யஜுர் இவைகளில். அதாவது ரிக், யஜுர், சாம சம்பந்தமான கர்மங்களில் என்பது பொருள். ஆனால் அந்த தேவர்கள் வைதிக கர்மங்களால் நல்ல பண்படுத்தப்பட்ட சுத்த ஆத்மாவாக இருப்பதால் அந்த மிருத்யு என்ன செய்ய விரும்புகின்றான் என்று அறிந்தார்கள். அதை அறிந்து அவர்கள் ரிக், யஜுர், சாமம் அதாவது ரிக், யஜுர் சாமங்களுடன் சம்பந்தப்பட்ட கர்மங்களில் இருந்து நிவிர்த்தியாகி அதற்குமேல் அடையவேண்டும் என்பதாகும். அந்த கர்மங்களால் மிருத்யு பயத்தை நீக்குவதற்கான காரணத்தில் நிராசை ஏற்பட்டு அதைவிட்டு அம்ருத அபய குணங்களுடன் கூடிய அக்ஷரம் ஆகிய ஸ்வரத்தில் அதாவது ஸ்வரம் எனப்படும் அக்ஷரத்தில் பிரவேசித்து அதாவது ஓம்கார உபாசனையில் அதன் மயமாயிற்று (தத்பரமாயிற்று) இங்கு ஏவ (एव) சப்தம் அவதாரணம் செய்வதற்காக - ஆகி சமுச்சயத்தை நீக்குவதற்காக. அவர்கள் (தேவர்கள்) அந்த உபாசனா பரமானார்கள் என்பது பொருள்.