मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8
द्यौरेवर्गादित्यः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते द्यौरेव सादित्योऽमस्तत्साम ॥ ३ ॥த்3யௌரேவர்கா3தி3த்ய꞉ ஸாம ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம தஸ்மாத்3ருச்யத்4யூட4ꣳ ஸாம கீ3யதே த்3யௌரேவ ஸாதி3த்யோ(அ)மஸ்தத்ஸாம ॥ 3 ॥
தமிழ்த்யோ (மேல் உலகம்) ரிக், ஆதித்யன் சாமம். அந்த எது (ஆதித்திய ரூபமோ) சாம இந்த (த்யெள) ரூப ரிக்கில் அதிஷ்டித்தமாய் உள்ளது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டித்தமான சாமத்தை கானம் செய்கின்றனர். தியோவே “सा” (சா), ஆதித்தியன் “अम” (அம). இவ்வாறு இவை இரண்டும் சாமம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अन्तरिक्षमेव ऋक् वायुः साम इत्यादि पूर्ववत् ॥அந்தரிக்ஷமேவ ருக் வாயு꞉ ஸாம இத்யாதி3 பூர்வவத் ॥
அந்தரிக்ஷம் ரிக். வாயு, சாம முதலிய மந்திரங்களின் அர்த்தம் முன்போல் அறிந்துகொள்ள வேண்டும்.