अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ८8

नक्षत्राण्येवर्क्चन्द्रमाः साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते नक्षत्राण्येव सा चन्द्रमा अमस्तत्साम ॥ ४ ॥நக்ஷத்ராண்யேவர்க்சந்த்3ரமா꞉ ஸாம ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம தஸ்மாத்3ருச்யத்4யூட4ꣳ ஸாம கீ3யதே நக்ஷத்ராண்யேவ ஸா சந்த்3ரமா அமஸ்தத்ஸாம ॥ 4 ॥

தமிழ்நக்ஷத்திரமே ரிக், சந்திரன் சாமம், அந்த இந்த (சந்திரரூப) சாமம் இந்த (நக்ஷத்திரரூப) ரிக்கில் அதிஷ்டித்திருக்கிறது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டிதமான சாமத்தை கானம் செய்யப்படுகிறது. நக்ஷத்திரமே “सा” (சா) மேலும் சந்திரன் “अम” (அம) ஆகும். இவ்வாறு அவை (இரண்டும் சேர்ந்து) சாமம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
नक्षत्राणामधिपतिश्चन्द्रमा अतः स साम ॥நக்ஷத்ராணாமதி4பதிஶ்சந்த்3ரமா அத꞉ ஸ ஸாம ॥
நக்ஷத்திரங்களின் அதிபதி சந்திரன் ஆகையால் அது சாமம்.