अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8

अथ यदेतदादित्यस्य शुक्लं भाः सैवर्गथ यन्नीलं परः कृष्णं तत्साम तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम तस्मादृच्यध्यूढꣳ साम गीयते ॥ ५ ॥அத2 யதே3ததா3தி3த்யஸ்ய ஶுக்லம் பா4꞉ ஸைவர்க3த2 யந்நீலம் பர꞉ க்ருஷ்ணம் தத்ஸாம ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம தஸ்மாத்3ருச்யத்4யூட4ꣳ ஸாம கீ3யதே ॥ 5 ॥

தமிழ்அவ்வாறே எந்த அந்த ஆதித்யனின் சுக்ல (வெண்மை) ஜோதியோ அது ரிக் ஆகும். அதில் எந்த நீல நிறம் முற்றிலும் கருமை நிறமாகக் காணப்படுகிறதோ அது சாமமாகும். அந்த இந்த (நீல நிற) சாமம் இந்த (கருமை நிற ஜோதி ரூப) ரிக்கில் அதிஷ்டித்திருக்கின்றது. ஆகையால் ரிக்கில் அதிஷ்டிதமான சாமம் கானம் செய்யப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
अथ यदेतदादित्यस्य शुक्लं भाः शुक्ला दीप्तिः सैव ऋक् । अथ यदादित्ये नीलं परः कृष्णं परोऽतिशयेन कार्ष्ण्यं तत्साम । तद्ध्येकान्तसमाहितदृष्टेर्दृश्यते ॥அத2 யதே3ததா3தி3த்யஸ்ய ஶுக்லம் பா4꞉ ஶுக்லா தீ3ப்தி꞉ ஸைவ ருக் । அத2 யதா3தி3த்யே நீலம் பர꞉ க்ருஷ்ணம் பரோ(அ)திஶயேந கார்ஷ்ண்யம் தத்ஸாம । தத்3த்4யேகாந்தஸமாஹிதத்3ருஷ்டேர்த்3ருஶ்யதே ॥
அவ்வாறே அந்த எந்த ஆதித்யனின் சுக்ல (வெண்மை) பிரபையோ - வெண்மையாக பிரகாசிக்கிறது இந்த ரிக். அவ்வாறே ஆதித்தியனில் எந்த நீல நிறமுள்ளதோ அது முற்றிலும் கருமையானது. அதுவே சாமம். ஆனால் அது ஒருமுகப்படுத்தியவனுக்கே அது காணப்படும்.