मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8
तथेति ह समुपविविशुः स ह प्रवाहणो जैवलिरुवाच भगवन्तावग्रे वदतां ब्राह्मणयोर्वदतोर्वाचꣳ श्रोष्यामीति ॥ २ ॥ததே2தி ஹ ஸமுபவிவிஶு꞉ ஸ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாச ப4க3வந்தாவக்3ரே வத3தாம் ப்3ராஹ்மணயோர்வத3தோர்வாசꣳ ஶ்ரோஷ்யாமீதி ॥ 2 ॥
தமிழ்அப்பொழுது அவர்கள் மிகவும் சரி என்று கூறிக்கொண்டு அமர்ந்தனர். அதன்பின் ஜீவலகடித்திரர் பிரவாஹணர் கூறினார்- முதலில் பூஜைக்குறிய நீங்கள் இருவரும் முதலில் பிரதிபாதனம் செய்யுங்கள். (கூறுங்கள்). நான் பிராஹ்மணர்களாகிய உங்களுடைய வாக்கை(பேச்சை)க் கேட்கிறேன் (சிரவணம் செய்கிறேன்) என்று.
संस्कृतम्
தமிழ்
तथेत्युक्त्वा ते समुपविविशुः ह उपविष्टवन्तः किल । तत्र राज्ञः प्रागल्भ्योपपत्तेः स ह प्रवाहणो जैवलिरुवाच इतरौ — भगवन्तौ पूजावन्तौ अग्रे पूर्वं वदताम् ; ब्राह्मणयोरिति लिङ्गाद्राजा असौ ; युवयोर्ब्राह्मणयोः वदतोः वाचं श्रोष्यामि ; अर्थरहितामित्यपरे, वाचमिति विशेषणात् ॥ததே2த்யுக்த்வா தே ஸமுபவிவிஶு꞉ ஹ உபவிஷ்டவந்த꞉ கில । தத்ர ராஜ்ஞ꞉ ப்ராக3ல்ப்4யோபபத்தே꞉ ஸ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாச இதரௌ — ப4க3வந்தௌ பூஜாவந்தௌ அக்3ரே பூர்வம் வத3தாம் ; ப்3ராஹ்மணயோரிதி லிங்கா3த்3ராஜா அஸௌ ; யுவயோர்ப்3ராஹ்மணயோ꞉ வத3தோ꞉ வாசம் ஶ்ரோஷ்யாமி ; அர்த2ரஹிதாமித்யபரே, வாசமிதி விஶேஷணாத் ॥
அவ்வாறே மிக்க நன்று என்று கூறிக்கொண்டு அமர்ந்தார்கள். அப்பொழுது அந்த விஷயத்தில் (பிராஹ்மணர்கள் முதலில் கூறுவதால்) தனக்கு தைரியம் உண்டாகும் என்பது ராஜாவின் அபிப்பிராயம் ஆகிறது. ஆகையால் அந்த ஜீவலகரின் புத்திரர் பிரவாஹணர் மற்ற இருவர்களிடம் இவ்வாறு கூறினார் - பூஜைக்கு உரியவர்களான நீங்கள் இருவரும் முதலில் கூறுங்கள் என்று. பிராஹ்மணர்கள் ஆகிய நீங்கள் என்று - பிராஹ்மணர்களாகிய நீங்கள் இருவரும் கூறும் வசனத்தைக் கேட்கிறேன் என்ற அறிகுறியால் அவர் ராஜா என்பது அறியப்படுகிறது. சிலர் வசனம் என்று கூறியதால் அர்த்தமற்ற சப்தத்தை மாத்திரம் கேட்கிறேன் என்று அர்த்தம் செய்கின்றனர்.