अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ८8

स ह शिलकः शालावत्यश्चैकितायनं दाल्भ्यमुवाच हन्त त्वा पृच्छानीति पृच्छेति होवाच ॥ ३ ॥ஸ ஹ ஶிலக꞉ ஶாலாவத்யஶ்சைகிதாயநம் தா3ல்ப்4யமுவாச ஹந்த த்வா ப்ருச்சா2நீதி ப்ருச்சே2தி ஹோவாச ॥ 3 ॥

தமிழ்அப்பொழுது அந்த சிலாவதரினுடைய புத்திரர் சிலகர் சிகிதாயனருடைய குமாரர் தால்ப்பியரிடம் கூறினார்- உங்களுடைய அனுமதி கிடைத்தால் நான் உன்னிடம் கேட்கிறேன் - அவர் கேள் என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
उक्तयोः स ह शिलकः शालावत्यः चैकितायनं दाल्भ्यमुवाच — हन्त यद्यनुमंस्यसे त्वा त्वां पृच्छानि इत्युक्तः इतरः पृच्छेति होवाच ॥உக்தயோ꞉ ஸ ஹ ஶிலக꞉ ஶாலாவத்ய꞉ சைகிதாயநம் தா3ல்ப்4யமுவாச — ஹந்த யத்3யநுமம்ஸ்யஸே த்வா த்வாம் ப்ருச்சா2நி இத்யுக்த꞉ இதர꞉ ப்ருச்சே2தி ஹோவாச ॥
लब्धानुमतिराह —லப்3தா4நுமதிராஹ —
மேலே கூறப்பட்ட இருவருள் அந்த சாலாவதத்யரின் புத்திரர் சிலகர் சைகிதாயன தல்ப்யரிடம் இவ்வாறு கூறினார் - நீங்கள் அனுமதித்தால் நான் உங்களிடம் கேட்கிறேன் என்று. அப்பொழுது இவ்வாறு கூறியதைக்கேட்டுக் கேளுங்கள் என்று கூறினார்.
அனுமதித்த மற்றவர் இவ்வாறு (சிலகர்) கூறினார்.