अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ८8

का साम्नो गतिरिति स्वर इति होवाच स्वरस्य का गतिरिति प्राण इति होवाच प्राणस्य का गतिरित्यन्नमिति होवाचान्नस्य का गतिरित्याप इति होवाच ॥ ४ ॥கா ஸாம்நோ க3திரிதி ஸ்வர இதி ஹோவாச ஸ்வரஸ்ய கா க3திரிதி ப்ராண இதி ஹோவாச ப்ராணஸ்ய கா க3திரித்யந்நமிதி ஹோவாசாந்நஸ்ய கா க3திரித்யாப இதி ஹோவாச ॥ 4 ॥

தமிழ்ஸாமத்தின் கதி (ஆச்ரயம்) யாது? இதற்கு மற்றவர் “ஸ்வரம்” (स्वरः) என்று கூறினார். ஸ்வரத்தின் கதி என்ன? இவ்வாறு கேள்வி கேட்டதற்கு மற்றவர் “பிராணன்” (प्राणन्) என்று கூறினார் - பிராணனின் கதி என்ன? இதைக் குறித்து மற்றவர் “அன்னம்” (अन्नम्) என்று கூறினார். அவ்வாறே அன்னத்தின் கதி என்ன? இவ்வாறு கேட்டதற்கு தால்ப்யர் ஜலம் (जलम्) என்று கூறினார்.
संस्कृतम्
தமிழ்
का साम्नः — प्रकृतत्वादुद्गीथस्य ; उद्गीथो हि अत्र उपास्यत्वेन प्रकृतः ; ‘परोवरीयांसमुद गीथम्’ इति च वक्ष्यति — गतिः आश्रयः, परायणमित्येतत् । एवं पृष्टो दाल्भ्य उवाच — स्वर इति, स्वरात्मकत्वात्साम्नः । यो यदात्मकः स तद्गतिस्तदाश्रयश्च भवतीति युक्तम् , मृदाश्रय इव घटादिः ।கா ஸாம்ந꞉ — ப்ரக்ருதத்வாது3த்3கீ3த2ஸ்ய ; உத்3கீ3தோ2 ஹி அத்ர உபாஸ்யத்வேந ப்ரக்ருத꞉ ; ‘பரோவரீயாம்ஸமுத3 கீ3த2ம்’ இதி ச வக்ஷ்யதி — க3தி꞉ ஆஶ்ரய꞉, பராயணமித்யேதத் । ஏவம் ப்ருஷ்டோ தா3ல்ப்4ய உவாச — ஸ்வர இதி, ஸ்வராத்மகத்வாத்ஸாம்ந꞉ । யோ யதா3த்மக꞉ ஸ தத்3க3திஸ்ததா3ஶ்ரயஶ்ச ப4வதீதி யுக்தம் , ம்ருதா3ஶ்ரய இவ க4டாதி3꞉ ।
स्वरस्य का गतिरिति, प्राण इति होवाच ; प्राणनिष्पाद्यो हि स्वरः, तस्मात्स्वरस्य प्राणो गतिः । प्राणस्य का गतिरिति, अन्नमिति होवाच ; अन्नावष्टम्भो हि प्राणः, ‘शुष्यति वै प्राण ऋतेऽन्नात्’ (बृ. उ. ५ । १२ । १) इति श्रुतेः, ‘अन्नं दाम’ (बृ. उ. २ । २ । १) इति च । अन्नस्य का गतिरिति, आप इति होवाच, अप्सम्भवत्वादन्नस्य ॥ஸ்வரஸ்ய கா க3திரிதி, ப்ராண இதி ஹோவாச ; ப்ராணநிஷ்பாத்3யோ ஹி ஸ்வர꞉, தஸ்மாத்ஸ்வரஸ்ய ப்ராணோ க3தி꞉ । ப்ராணஸ்ய கா க3திரிதி, அந்நமிதி ஹோவாச ; அந்நாவஷ்டம்போ4 ஹி ப்ராண꞉, ‘ஶுஷ்யதி வை ப்ராண ருதே(அ)ந்நாத்’ (ப்3ரு. உ. 5 । 12 । 1) இதி ஶ்ருதே꞉, ‘அந்நம் தா3ம’ (ப்3ரு. உ. 2 । 2 । 1) இதி ச । அந்நஸ்ய கா க3திரிதி, ஆப இதி ஹோவாச, அப்ஸம்ப4வத்வாத3ந்நஸ்ய ॥
இங்கு ஸாமம் என்பது உத்கீதம் என்று கூறப்பட்டதால். அதன் கதி (ஆச்ரயம்) எது? இங்கு உத்கீதம் உபாசனாரூபம் என்று கூறப்பட்டது. “परोवरीयांसमुद्गीथम्” (பரோவரீயாமுத்கீதம்) என்று கூறப்போகிறது சுருதி. गतिः (கதி) என்றால் ஆஸ்ரயம் மற்றும் பராயணம் எனப்படுகிறது. இவ்வாறு கேட்கப்பட்ட தால்ப்யர் கூறினார் - ஸ்வரம் (स्वरः) என்று. ஏன் எனில் சாமம் ஸ்வராத்மகமானது (ஸ்வரஸ்வரூபமானது) ஆனதால் கடம் முதலியவைகளுக்கு மண் ஆஸ்ரயமாவது போல் எது எதன் ஸ்வரூபமோ அது அதன் கதி அதாவது ஆஸ்ரயமாகிறது.
ஸ்வரத்திற்கு என்ன கதி? என்று கேட்டதற்கு பிராணன் என்று கூறினார். பிராணனால் வெளிப்படுவது (உண்டாவது) ஸ்வரம். ஆகையால் ஸ்வரத்திற்கு கதி பிராணன் ஆகும். பிராணனுடைய கதி அன்னம் என்று கூறினார். பிராணன் அன்னத்தை ஆச்ரயித்து இருக்கின்றது. “शुष्यति वै प्राणऋतेऽन्नात्” (சுஷ்யதி வை பிராணரிதேஅன்னாத்) என்று சுருதியினால் சித்திக்கின்றது. “अन्नं दाम” (அன்னம் தாம) என்றும் சுருதி கூறுகிறது. அன்னத்தின் கதி ஜலம் என்று கூறினார். அன்னம் ஜலத்தினால் உண்டாவதாகும்.