मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ८8
अपां का गतिरित्यसौ लोक इति होवाचामुष्य लोकस्य का गतिरिति न स्वर्गं लोकमति नयेदिति होवाच स्वर्गं वयं लोकं सामाभिसंस्थापयामः स्वर्गसꣳ स्तावꣳ हि सामेति ॥ ५ ॥அபாம் கா க3திரித்யஸௌ லோக இதி ஹோவாசாமுஷ்ய லோகஸ்ய கா க3திரிதி ந ஸ்வர்க3ம் லோகமதி நயேதி3தி ஹோவாச ஸ்வர்க3ம் வயம் லோகம் ஸாமாபி4ஸம்ஸ்தா2பயாம꞉ ஸ்வர்க3ஸꣳ ஸ்தாவꣳ ஹி ஸாமேதி ॥ 5 ॥
தமிழ்ஜலத்தின் கதி என்ன? என்ற கேள்வி கேட்டபொழுது அவர் “அந்த லோகம்” என்று கூறினார். இந்த லோகத்தின் கதி என்ன? (இதற்கு தால்ப்யர் கூறினார்). ஸ்வர்க்கலோகத்தைத் தாண்டி ஸாமத்தை வேறு எதன் ஆச்ரயத்தாலும் எடுத்துச்செல்ல முடியாது. இந்த ஸாமம் ஸ்வர்க்கலோகத்தில் நிலைபெறச் செய்யப்படுகிறது. ஏன் எனில் ஸாமத்தை ஸ்வர்க்க ரூபமாக ஸ்துதி செய்து கானம் செய்யப்படுகிறது அதனால் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
अपां का गतिरिति, असौ लोक इति होवाच ; अमुष्माद्धि लोकाद्वृष्टिः सम्भवति । अमुष्य लोकस्य का गतिरिति पृष्टः दाल्भ्य उवाच — स्वर्गममुं लोकमतीत्य आश्रयान्तरं साम न नयेत्कश्चित् इति होवाच आह ।அபாம் கா க3திரிதி, அஸௌ லோக இதி ஹோவாச ; அமுஷ்மாத்3தி4 லோகாத்3வ்ருஷ்டி꞉ ஸம்ப4வதி । அமுஷ்ய லோகஸ்ய கா க3திரிதி ப்ருஷ்ட꞉ தா3ல்ப்4ய உவாச — ஸ்வர்க3மமும் லோகமதீத்ய ஆஶ்ரயாந்தரம் ஸாம ந நயேத்கஶ்சித் இதி ஹோவாச ஆஹ ।
अतो वयमपि स्वर्गं लोकं साम अभिसंस्थापयामः ; स्वर्गलोकप्रतिष्ठं साम जानीम इत्यर्थः । स्वर्गसंस्तावं स्वर्गत्वेन संस्तवनं संस्तावो यस्य तत्साम स्वर्गसंस्तावम् , हि यस्मात् स्वर्गो वै लोकः साम वेद इति श्रुतिः ॥அதோ வயமபி ஸ்வர்க3ம் லோகம் ஸாம அபி4ஸம்ஸ்தா2பயாம꞉ ; ஸ்வர்க3லோகப்ரதிஷ்ட2ம் ஸாம ஜாநீம இத்யர்த2꞉ । ஸ்வர்க3ஸம்ஸ்தாவம் ஸ்வர்க3த்வேந ஸம்ஸ்தவநம் ஸம்ஸ்தாவோ யஸ்ய தத்ஸாம ஸ்வர்க3ஸம்ஸ்தாவம் , ஹி யஸ்மாத் ஸ்வர்கோ3 வை லோக꞉ ஸாம வேத3 இதி ஶ்ருதி꞉ ॥
ஜலத்தின் கதி என்ன? “அந்த லோகம்” என்று கூறினார். ஏன் எனில் அந்த லோகத்தில் இருந்து மழை பொழிகிறது. அந்த லோகத்தின் கதி என்ன? இவ்வாறு கேட்டதற்கு தால்ப்யர் கூறினார் - அந்த ஸ்வர்க்கலோகத்தை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஸாமத்திற்கு அதைவிட வேறான ஆச்ரயத்தை அடையவேண்டியதில்லை.
ஆகையால் நாமும் ஸ்வர்க்கலோகத்தில் ஸாமத்தைத் ஸ்தாபிப்போமாக. அதாவது ஸாமத்தை ஸ்வர்க்கலோகத்தில் பிரதிஷ்டித்திருக்கின்றது என்று அறிவோம் என்பது பொருள். ஏன் எனில் ஸாமம் “स्वर्गसंस्ताव” (ஸ்வர்கஸம்ஸ்தாவ) அதாவது எதை ஸ்வர்க்க ரூபமாக போற்றுகின்றோமோ அது ஸ்வர்க்க ஸம்ஸ்தாவனமாகும். “स्वर्गो वै लोकः साम वेद” (ஸ்வர்க்கோ வை லோக: ஸாம வேத) இந்த சுருதியினாலும் சித்திக்கின்றது. (ஸாமம் என்பது உத்கீதம் ஆகும்).