मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ८8
तꣳ ह शिलकः शालावत्यश्चैकितायनं दाल्भ्यमुवाचाप्रतिष्ठितं वै किल ते दाल्भ्य साम यस्त्वेतर्हि ब्रूयान्मूर्धा ते विपतिष्यतीति मूर्धा ते विपतेदिति ॥ ६ ॥தꣳ ஹ ஶிலக꞉ ஶாலாவத்யஶ்சைகிதாயநம் தா3ல்ப்4யமுவாசாப்ரதிஷ்டி2தம் வை கில தே தா3ல்ப்4ய ஸாம யஸ்த்வேதர்ஹி ப்3ரூயாந்மூர்தா4 தே விபதிஷ்யதீதி மூர்தா4 தே விபதேதி3தி ॥ 6 ॥
தமிழ்இந்த சிகிதான புத்திரர் தாபல்யரிடம் சாலாவதரின் புத்திரர் சிலகர் கூறினார் - ஹே தால்ப்ய! உன்னுடைய ஸாமம் நிச்சயமாக பிரதிஷ்டிதம் ஆகவில்லை. இந்த சமயத்தில் எந்த ஒரு ஸாமத்தை அறிந்தவர் இவ்வாறு கூறினால் அதாவது உன்னுடைய தலை தரையில் விழுந்துவிடும் என்றால் நிச்சயமாக உன்னுடைய தலை விழுந்துவிடும் என்று.
संस्कृतम्
தமிழ்
तम् इतरः शिकलः शालावत्यः चैकितायनं दाल्भ्यमुवाच — अप्रतिष्ठितम् असंस्थितम् , परोवरीयस्त्वेनासमाप्तगति सामेत्यर्थः ; वै इत्यागमं स्मारयति किलेति च, दाल्भ्य ते तव साम । यस्तु असहिष्णुः सामवित् एतर्हि एतस्मिन्काले ब्रूयात् कश्चिद्विपरीतविज्ञानम् — अप्रतिष्ठितं साम प्रतिष्ठितमिति — एवंवादापराधिनो मूर्धा शिरः ते विपतिष्यति विस्पष्टं पतिष्यतीति । एवमुक्तस्यापराधिनः तथैव तद्विपतेत् न संशयः ; न त्वहं ब्रवीमीत्यभिप्रायः ।தம் இதர꞉ ஶிகல꞉ ஶாலாவத்ய꞉ சைகிதாயநம் தா3ல்ப்4யமுவாச — அப்ரதிஷ்டி2தம் அஸம்ஸ்தி2தம் , பரோவரீயஸ்த்வேநாஸமாப்தக3தி ஸாமேத்யர்த2꞉ ; வை இத்யாக3மம் ஸ்மாரயதி கிலேதி ச, தா3ல்ப்4ய தே தவ ஸாம । யஸ்து அஸஹிஷ்ணு꞉ ஸாமவித் ஏதர்ஹி ஏதஸ்மிந்காலே ப்3ரூயாத் கஶ்சித்3விபரீதவிஜ்ஞாநம் — அப்ரதிஷ்டி2தம் ஸாம ப்ரதிஷ்டி2தமிதி — ஏவம்வாதா3பராதி4நோ மூர்தா4 ஶிர꞉ தே விபதிஷ்யதி விஸ்பஷ்டம் பதிஷ்யதீதி । ஏவமுக்தஸ்யாபராதி4ந꞉ ததை2வ தத்3விபதேத் ந ஸம்ஶய꞉ ; ந த்வஹம் ப்3ரவீமீத்யபி4ப்ராய꞉ ।
ननु मूर्धपातार्हं चेदपराधं कृतवान् , अतः परेणानुक्तस्यापि पतेन्मूर्धा, न चेदपराधी उक्तस्यापि नैव पतति ; अन्यथा अकृताभ्यागमः कृतनाशश्च स्याताम् ।நநு மூர்த4பாதார்ஹம் சேத3பராத4ம் க்ருதவாந் , அத꞉ பரேணாநுக்தஸ்யாபி பதேந்மூர்தா4, ந சேத3பராதீ4 உக்தஸ்யாபி நைவ பததி ; அந்யதா2 அக்ருதாப்4யாக3ம꞉ க்ருதநாஶஶ்ச ஸ்யாதாம் ।
नैष दोषः, कृतस्य कर्मणः शुभाशुभस्य फलप्राप्तेर्देशकालनिमित्तापेक्षत्वात् । तत्रैवं सति मूर्धपातनिमित्तस्याप्यज्ञानस्य पराभिव्याहारनिमित्तापेक्षत्वमिति ॥நைஷ தோ3ஷ꞉, க்ருதஸ்ய கர்மண꞉ ஶுபா4ஶுப4ஸ்ய ப2லப்ராப்தேர்தே3ஶகாலநிமித்தாபேக்ஷத்வாத் । தத்ரைவம் ஸதி மூர்த4பாதநிமித்தஸ்யாப்யஜ்ஞாநஸ்ய பராபி4வ்யாஹாரநிமித்தாபேக்ஷத்வமிதி ॥
அந்த சைகிதனாகிய தால்பியரிடம் மற்றவரான சாலாவத்தியராகிய சிலகர் இவ்வாறு கூறினார் - நிச்சயமாக “ஸாமம்” பிரதிஷ்டிதம் ஆகவில்லை, அதில் நிலைபெறவில்லை அதாவது இது இதற்கும் அதற்கும் பொருத்தமில்லாமல் சமாப்தி அற்ற (முடிவு அற்ற) கதியுடையதாய் ஸாமம் இருக்கிறது என்பது பொருள். “वा” (வா) என்றும், किलेति (கிலேதி) என்றும் ஆகமம் உபதேச பரம்பரையை ஞாபகப்படுத்துகிறது. ஹே தால்ப்ய உன்னுடைய பிரதிஷ்டிதமில்லாத ஸாமத்தை சகிக்காமால் அப்பொழுது இவ்வாறு ஸாமத்தை, நன்றாக அறிந்தவர் உன்னை அபராதம் செய்வதற்காக இவ்வாறு கூறலாம் - நீ விபரீத விக்ஞானம் உடையவனாய் இருக்கின்றாய் ஆகையால் உன்னுடைய தலை நிச்சயமாக கீழே விழுந்துவிடும் என்று அவர் கூறினால் உன்னுடைய அபராதத்தால் நிச்சயமாக தலை கீழே விழுந்துவிடும் இதில் சந்தேஹம் இல்லை. ஆனால் நான் அவ்வாறு கூறமாட்டேன் என்பது தாத்பர்யம்.
சங்கை - தலை விழும் அளவிற்கு அபராதம் (தப்பு) செய்திருந்தால் வேறு ஒருவரால் கூறவில்லையென்பதால் தலை விழவில்லையென்றால் வேறு ஒருவர் தப்பு என்று கூறினாலும் விழாது. அப்படி விழுந்தால் அந்யதா கிருத அப்யாகமும், கிருத நாசமும் (செய்யாததின் பிராப்த்தியும், செய்ததின் பல நாசமும்) ஆகிய தோஷங்கள் உண்டாகுமே.
அந்த தோஷம் இல்லை. செய்த கர்மங்களின் சுபாசுப பலம் அடைவதற்கு தேச கால நிமித்தத்தை அபேக்ஷிக்கின்றது. இங்கும் தலை விழுவதற்கு நிமித்தமான அக்ஞானத்திற்கும் வேறு ஒருவர் கூறுவது என்ற நிமித்தத்தை அபேக்ஷிப்பதாகும்.