मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ८8
हन्ताहमेतद्भगवत्तो वेदानीति विद्धीति होवाचामुष्य लोकस्य का गतिरित्ययं लोक इति होवाचास्य लोकस्य का गतिरिति न प्रतिष्ठां लोकमति नयेदिति होवाच प्रतिष्ठां वयं लोकꣳ सामाभिसꣳ स्थापयामः प्रतिष्ठासꣳ स्तावꣳ हि सामेति ॥ ७ ॥ஹந்தாஹமேதத்3ப4க3வத்தோ வேதா3நீதி வித்3தீ4தி ஹோவாசாமுஷ்ய லோகஸ்ய கா க3திரித்யயம் லோக இதி ஹோவாசாஸ்ய லோகஸ்ய கா க3திரிதி ந ப்ரதிஷ்டா2ம் லோகமதி நயேதி3தி ஹோவாச ப்ரதிஷ்டா2ம் வயம் லோகꣳ ஸாமாபி4ஸꣳ ஸ்தா2பயாம꞉ ப்ரதிஷ்டா2ஸꣳ ஸ்தாவꣳ ஹி ஸாமேதி ॥ 7 ॥
தமிழ்நான் இந்த விஷயத்தை பகவனாகிய உங்களிடமிருந்து அறிந்துகொள்ள விரும்புகின்றேன். இதற்கு (சிலகர்) கூறினார் - அறிந்துகொள். அப்பொழுது அந்த லோகத்தின் கதி யாது? என்று கேட்டதற்கு இந்த லோகம் என்று கூறினார். மேலும் இந்த லோகத்தின் கதி என்ன? என்ற கேள்விக்கு இந்த பிரதிஷ்டா ரூபமான லோகத்தை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஸாமத்தை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது என்று கூறினார். நாம் பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தில் ஸாமத்தை நிலைநிறுத்துகிறோம். (இருக்கச் செய்கிறோம்) (இதனால் இதுவே முடிவான ஸ்திதி என்று நிச்சயம் செய்கிறோம்) ஏன் எனில் ஸாமத்தின் பிரதிஷ்டா ரூபமாக ஸ்துதி செய்கின்றோம்.
संस्कृतम्
தமிழ்
एवमुक्तो दाल्भ्य आह —ஏவமுக்தோ தா3ல்ப்4ய ஆஹ —
हन्ताहमेतद्भगवत्तः भगवतः वेदानि यत्प्रतिष्ठं साम इत्युक्तः प्रत्युवाच शालावत्यः — विद्धीति होवाच । अमुष्य लोकस्य का गतिरिति पृष्टः दाल्भ्येन शालावत्यः अयं लोक इति होवाच ; अयं हि लोको यागदानहोमादिभिरमुं लोकं पुष्यतीति ; ‘अतः प्रदानं देवा उपजीवन्ति’ ( ? ) इति हि श्रुतयः ; प्रत्यक्षं हि सर्वभूतानां धरणी प्रतिष्ठेति ; अतः साम्नोऽप्ययं लोकः प्रतिष्ठैवेति युक्तम् ।ஹந்தாஹமேதத்3ப4க3வத்த꞉ ப4க3வத꞉ வேதா3நி யத்ப்ரதிஷ்ட2ம் ஸாம இத்யுக்த꞉ ப்ரத்யுவாச ஶாலாவத்ய꞉ — வித்3தீ4தி ஹோவாச । அமுஷ்ய லோகஸ்ய கா க3திரிதி ப்ருஷ்ட꞉ தா3ல்ப்4யேந ஶாலாவத்ய꞉ அயம் லோக இதி ஹோவாச ; அயம் ஹி லோகோ யாக3தா3நஹோமாதி3பி4ரமும் லோகம் புஷ்யதீதி ; ‘அத꞉ ப்ரதா3நம் தே3வா உபஜீவந்தி’ ( ? ) இதி ஹி ஶ்ருதய꞉ ; ப்ரத்யக்ஷம் ஹி ஸர்வபூ4தாநாம் த4ரணீ ப்ரதிஷ்டே2தி ; அத꞉ ஸாம்நோ(அ)ப்யயம் லோக꞉ ப்ரதிஷ்டை2வேதி யுக்தம் ।
अस्य लोकस्य का गतिरित्युक्तः आह शालावत्यः — न प्रतिष्ठाम् इमं लोकमतीत्य नयेत् साम कश्चित् । अतो वयं प्रतिष्ठां लोकं साम अभिसंस्थापयामः ; यस्मात्प्रतिष्ठासंस्तावं हि, प्रतिष्ठात्वेन संस्तुतं सामेत्यर्थः ; ‘इयं वै रथन्तरम्’ (तां. ब्रा. १८ । ६ । ११) इति च श्रुतिः ॥அஸ்ய லோகஸ்ய கா க3திரித்யுக்த꞉ ஆஹ ஶாலாவத்ய꞉ — ந ப்ரதிஷ்டா2ம் இமம் லோகமதீத்ய நயேத் ஸாம கஶ்சித் । அதோ வயம் ப்ரதிஷ்டா2ம் லோகம் ஸாம அபி4ஸம்ஸ்தா2பயாம꞉ ; யஸ்மாத்ப்ரதிஷ்டா2ஸம்ஸ்தாவம் ஹி, ப்ரதிஷ்டா2த்வேந ஸம்ஸ்துதம் ஸாமேத்யர்த2꞉ ; ‘இயம் வை ரத2ந்தரம்’ (தாம். ப்3ரா. 18 । 6 । 11) இதி ச ஶ்ருதி꞉ ॥
அ.கை - இவ்வாறு கூறப்பட்ட தால்ப்யர் கூறினார் -
எதில் ஸாமம் பிரதிஷ்டித்திருக்கின்ற விஷயத்தை நான் ஶ்ரீமானாகிய தங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன் என்று கூறியதை அறிந்து சாலாவத்தியர் பதில் அளித்தார் - அறிந்துகொள் என்று. அந்த லோகத்தின் கதி என்ன? என்று தால்ப்யர் கேட்டதற்கு சாலாவத்தியர் கூறினார் இந்த லோகம் என்று. ஏன் எனில் இந்த லோகத்தில்தான் யாகம், தானம், மேலும் ஹோமம் முதலியவைகளால் அந்த லோகத்தைப் போஷிக்கின்றனர். “अतः प्रदानं देवा उपजीवन्ति” (அத: பிரதானம் தேவா உபஜீவந்தி) இவ்வாறு சுருதியிலும் சித்திக்கிறது. எல்லா பிராணிகளின் பிரதிஷ்டா பிருதிவீ என்பது பிரத்யக்ஷமாய் தெரிகிறது. ஆகையால் ஸாமத்திற்கும் இந்த லோகம் பிரதிஷ்டா என்பது உசிதமேயாகும்.
இந்த லோகத்தின் கதி என்ன? என்று கேட்டதற்கு சாலாவத்யர் கூறினார் - எவராலும் இந்த பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தைத் தாண்டி (அதிக்கிரமணம் செய்து) இந்த ஸாமத்தை எடுத்துச்செல்ல முடியாது. ஆகையால் நாம் இந்த பிரதிஷ்டா ரூபமான இந்த லோகத்தில் ஸாமத்தை எல்லாப் பிரகாரமாகவும் நிலைக்கச்செய்வோம். ஸாமம் பிரதிஷ்டா ஸம்ஸாதனம் அதாவது பிரதிஷ்டா ரூபமாக ஸ்துதிக்கப்படுகிறது. “इयं वै रथन्तरम्” (இயம் வை ரதந்தரம் = இந்த பிருதிவீயே ரதந்தரமான ஸாமம்) என்று சுருதியும் கூறுகிறது.