मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
स एष परोवरीयानुद्गीथः स एषोऽनन्तः परोवरीयो हास्य भवति परोवरीयसो ह लोकाञ्जयति य एतदेवं विद्वान्परोवरीयाꣳसमुद्गीथमुपास्ते ॥ २ ॥ஸ ஏஷ பரோவரீயாநுத்3கீ3த2꞉ ஸ ஏஷோ(அ)நந்த꞉ பரோவரீயோ ஹாஸ்ய ப4வதி பரோவரீயஸோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏததே3வம் வித்3வாந்பரோவரீயாꣳஸமுத்3கீ3த2முபாஸ்தே ॥ 2 ॥
தமிழ்எந்த இந்த உத்கீதம் மிகவும் மேலானதும் சிறந்ததாய் இருக்கிறதோ அது அனந்தம் ஆகும். இதனால் இதை இவ்வாறு அறிந்த வித்வான் இந்த மிகவும் மேலான (உத்கிருஷ்டமான பரமாத்ம ரூபத்தை) உத்கீதத்தை உபாசனை செய்கின்றாரோ அவருடைய ஜீவனம் மிகவும் மேலானதாக ஆகும். மேலும் அவர் மேலான உத்கிருஷ்ட லோகங்களை தன் அதீனமாக செய்கிறான்.
संस्कृतम्
தமிழ்
यस्मात् परं परं वरीयः वरीयसोऽप्येष वरः परश्च वरीयांश्च परोवरीयान् उद्गीथः परमात्मा सम्पन्न इत्यर्थः, अत एव स एषः अनन्तः अविद्यमानान्तः ।யஸ்மாத் பரம் பரம் வரீய꞉ வரீயஸோ(அ)ப்யேஷ வர꞉ பரஶ்ச வரீயாம்ஶ்ச பரோவரீயாந் உத்3கீ3த2꞉ பரமாத்மா ஸம்பந்ந இத்யர்த2꞉, அத ஏவ ஸ ஏஷ꞉ அநந்த꞉ அவித்3யமாநாந்த꞉ ।
तमेतं परोवरीयांसं परमात्मभूतमनन्तम् एवं विद्वान् परोवरीयांसमुद्गीथमुपास्ते । तस्यैतत्फलमाह — परोवरीयः परं परं वरीयो विशिष्टतरं जीवनं ह अस्य विदुषो भवति दृष्टं फलम् , अदृष्टं च परोवरीयसः उत्तरोत्तरविशिष्टतरानेव ब्रह्माकाशान्तान् लोकान् जयति — य एतदेवं विद्वानुद्गीथमुपास्ते ॥தமேதம் பரோவரீயாம்ஸம் பரமாத்மபூ4தமநந்தம் ஏவம் வித்3வாந் பரோவரீயாம்ஸமுத்3கீ3த2முபாஸ்தே । தஸ்யைதத்ப2லமாஹ — பரோவரீய꞉ பரம் பரம் வரீயோ விஶிஷ்டதரம் ஜீவநம் ஹ அஸ்ய விது3ஷோ ப4வதி த்3ருஷ்டம் ப2லம் , அத்3ருஷ்டம் ச பரோவரீயஸ꞉ உத்தரோத்தரவிஶிஷ்டதராநேவ ப்3ரஹ்மாகாஶாந்தாந் லோகாந் ஜயதி — ய ஏததே3வம் வித்3வாநுத்3கீ3த2முபாஸ்தே ॥
எதனால் ஒன்றைக்காட்டிலும் மேலும் மேலும் ஸ்ரேஷ்டமோ அதாவது பரமானதும் (மேலானதும்) உத்கிருஷ்டமானதுமான ரூபமாய் இந்த உத்கீதம் இருப்பதால் பரமாத்ம பாவத்தை உடையதாகிறது. ஆகையால் இந்த உத்கீதம் அனந்தம் அதாவது அதற்கு அந்தம் (முடிவு) கிடையாது.
அந்த இந்த பரோவரீயாந்ஸம் (परोवरीयांसं) அதாவது பரமாத்ம ரூபமான அனந்த உத்கீதத்தை இவ்வாறு அறிந்த வித்வான் இந்த பரமமேலான சிறந்த உத்கீதத்தை உபாசனை செய்கின்றானோ அவன் அடையும் பலத்தை சுருதி கூறுகிறது - எவன் இவ்வாறு அறிந்த வித்வான் உத்கீதத்தை உபாசனை செய்கின்றானோ அந்த வித்வானுடைய ஜீவனம் மேலும் மேலும் மேன்மை அடைந்து திருஷ்ட பலத்தை அடைகின்றான். அவ்வாறே அவன் மேலும் மேலும் மேன்மை அடைந்து பிரஹ்மாகாசம் வரையிலும் கூடிய லோகங்களை ஜெயித்து அதிருஷ்ட பலத்தையும் அடைகின்றான்.