अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

तꣳ हैतमतिधन्वा शौनक उदरशाण्डिल्यायोक्त्वोवाच यावत्त एनं प्रजायामुद्गीथं वेदिष्यन्ते परोवरीयो हैभ्यस्तावदस्मिंल्लोके जीवनं भविष्यति ॥ ३ ॥தꣳ ஹைதமதித4ந்வா ஶௌநக உத3ரஶாண்டி3ல்யாயோக்த்வோவாச யாவத்த ஏநம் ப்ரஜாயாமுத்3கீ3த2ம் வேதி3ஷ்யந்தே பரோவரீயோ ஹைப்4யஸ்தாவத3ஸ்மிம்ல்லோகே ஜீவநம் ப4விஷ்யதி ॥ 3 ॥

தமிழ்சுனகருடைய புத்திரர் அதிதன்வர் அந்த இந்த உத்கீதத்தை உதரசாண்டில்யருக்கு நிரூபணம் செய்து இவ்வாறு கூறினார்- எதுவரை உன்னுடைய சந்ததியினர் (உன் வம்சத்தில் பிறந்தவர்கள்) இந்த உத்கீதத்தை அறிந்திருக்கிறார்களோ அதுவரை இந்த லோகத்தில் அவர்களின் ஜீவனம் மேலும் மேலும் மிக சிறந்ததாக, மேன்மையானதாக ஆகும்.
संस्कृतम्
தமிழ்
किं च तमेतमुद्गीथं विद्वान् अतिधन्वा नामतः, शुनकस्यापत्यं शौनकः, उदरशाण्डिल्याय शिष्याय एतम् उद्गीथदर्शनम् उक्त्वा उवाच — यावत् ते तव प्रजायाम् , प्रजासन्ततावित्यर्थः, एनम् उद्गीथं त्वत्सन्ततिजा वेदिष्यन्ते ज्ञास्यन्ति, तावन्तं कालं परोवरीयो हैभ्यः प्रसिद्धेभ्यो लौकिकजीवनेभ्यः उत्तरोत्तरविशिष्टतरं जीवनं तेभ्यो भविष्यति ॥கிம் ச தமேதமுத்3கீ3த2ம் வித்3வாந் அதித4ந்வா நாமத꞉, ஶுநகஸ்யாபத்யம் ஶௌநக꞉, உத3ரஶாண்டி3ல்யாய ஶிஷ்யாய ஏதம் உத்3கீ3த2த3ர்ஶநம் உக்த்வா உவாச — யாவத் தே தவ ப்ரஜாயாம் , ப்ரஜாஸந்ததாவித்யர்த2꞉, ஏநம் உத்3கீ3த2ம் த்வத்ஸந்ததிஜா வேதி3ஷ்யந்தே ஜ்ஞாஸ்யந்தி, தாவந்தம் காலம் பரோவரீயோ ஹைப்4ய꞉ ப்ரஸித்3தே4ப்4யோ லௌகிகஜீவநேப்4ய꞉ உத்தரோத்தரவிஶிஷ்டதரம் ஜீவநம் தேப்4யோ ப4விஷ்யதி ॥
மேலும் இந்த உத்கீதத்தை அறிந்தவரான அதிதன்வா என்ற பெயருடைய செளனகர் - சுனகருடைய புத்திரர் தன்னுடைய சிஷ்யனான உதரசாண்டில்யருக்கு உத்கீதத் தர்சனத்தை விளக்கி இவ்வாறு கூறினார் - எதுவரை உன்னுடைய சந்ததியினர் அதாவது உன் குலத்தில் பிறந்தவர்கள் உத்கீதத்தை அறிந்திருக்கின்றார்களோ அதுவரை அவர்கள் பிரசித்தமான லெளகிக ஜீவனங்களைக் காட்டிலும் மிகச்சிறப்பான மேன்மையான ஜீவனத்தை அடைவார்கள்.