अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

तथामुष्मिंल्लोके लोक इति स य एतमेवं विद्वानुपास्ते परोवरीय एव हास्यास्मिंल्लोके जीवनं भवति तथामुष्मिंल्लोके लोक इति लोके लोक इति ॥ ४ ॥ததா2முஷ்மிம்ல்லோகே லோக இதி ஸ ய ஏதமேவம் வித்3வாநுபாஸ்தே பரோவரீய ஏவ ஹாஸ்யாஸ்மிம்ல்லோகே ஜீவநம் ப4வதி ததா2முஷ்மிம்ல்லோகே லோக இதி லோகே லோக இதி ॥ 4 ॥

தமிழ்அவ்வாறே பரலோகத்திலும் அதைவிட மிகசிறந்த லோகத்தை அடைகின்றனர். எவர் இதனால் இந்த விதமாக அறிந்தவர் இதை உபாசனை செய்கின்றனர். அவர்களுடைய ஜீவனம் நிச்சயமாக இந்த லோகத்தில் மிகச்சிறந்ததாக இருக்கும். அவ்வாறே பரலோகத்திலும் இதைவிட மிகச்சிறந்த லோகத்தை அடைவர். அதைவிட மேலான லோகத்தை அடைவர்.
संस्कृतम्
தமிழ்
तथा अदृष्टेऽपि परलोके अमुष्मिन् परोवरीयांल्लोको भविष्यतीत्युक्तवान् शाण्डिल्याय अतिधन्वा शौनकः । स्यादेतत्फलं पूर्वेषां महाभाग्यानाम् , नैदंयुगीनानाम् — इत्याशङ्कानिवृत्तये आह — स यः कश्चित् एतमेवं विद्वान् उद्गीथम् एतर्हि उपास्ते, तस्याप्येवमेव परोवरीय एव ह अस्य अस्मिंल्लोके जीवनं भवति तथा अमुष्मिंल्लोके लोक इति ॥ததா2 அத்3ருஷ்டே(அ)பி பரலோகே அமுஷ்மிந் பரோவரீயாம்ல்லோகோ ப4விஷ்யதீத்யுக்தவாந் ஶாண்டி3ல்யாய அதித4ந்வா ஶௌநக꞉ । ஸ்யாதே3தத்ப2லம் பூர்வேஷாம் மஹாபா4க்3யாநாம் , நைத3ம்யுகீ3நாநாம் — இத்யாஶங்காநிவ்ருத்தயே ஆஹ — ஸ ய꞉ கஶ்சித் ஏதமேவம் வித்3வாந் உத்3கீ3த2ம் ஏதர்ஹி உபாஸ்தே, தஸ்யாப்யேவமேவ பரோவரீய ஏவ ஹ அஸ்ய அஸ்மிம்ல்லோகே ஜீவநம் ப4வதி ததா2 அமுஷ்மிம்ல்லோகே லோக இதி ॥
அவ்வாறே அதிருஷ்ட பலத்திலும் பரலோகத்திலும் அதைவிட மேலான மேலான மிகச்சிறந்த லோகத்தின் பிராப்த்தி உண்டாகும் என்று சுனக புத்திரர் அதிதன்வர் சாண்டில்யர்க்கு இவ்வாறு பதில் அளித்தார் - இந்த பலம் முன்னோர்களின் மஹா பாக்கியசாலிகளால் அடையப்பட்டது. இந்த யுகத்தில் உள்ள புருஷர்களால் அடைய முடியாது என்ற சங்கையை (சந்தேஹத்தை) நிவிர்த்தி செய்வதற்காக சுருதி இவ்வாறு கூறுகிறது - எவர் ஒருவர் இவ்வாறு அறிந்து உத்கீதத்தை உபாசனை செய்கிறாரோ அவரும் இந்த லோகத்தில் அவ்வாறு மேலான மேலான மிகச்சிறந்த ஜீவனம் ஏற்படுகிறது. அவ்வாறே பரலோகத்திலும் அதைவிட அதைவிட மிகச்சிறந்த லோகத்தை அடைகின்றான்.