मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १५15
लो३कद्वारमपावा३र्णू३३पश्येम त्वा वयं स्वारा ३३३३३ हु३म् आ३३ ज्या३ यो३ आ ३२१११ इति ॥ १२ ॥
आदित्यमथ वैश्वदेवं लो३कद्वारमपावा३र्णू३३ पश्येम त्वा वयं साम्रा३३३३३ हु३म् आ३३ ज्या३यो३आ ३२१११ इति ॥ १३ ॥லோ3கத்3வாரமபாவா3ர்ணூ33பஶ்யேம த்வா வயம் ஸ்வாரா 33333 ஹு3ம் ஆ33 ஜ்யா3 யோ3 ஆ 32111 இதி ॥ 12 ॥
ஆதி3த்யமத2 வைஶ்வதே3வம் லோ3கத்3வாரமபாவா3ர்ணூ33 பஶ்யேம த்வா வயம் ஸாம்ரா33333 ஹு3ம் ஆ33 ஜ்யா3யோ3ஆ 32111 இதி ॥ 13 ॥
தமிழ்லோகத்தின் வாயிலைத் திற. எதனால் நாங்கள் ஸ்வராஜ்யப் பிராப்திக்காக தங்களை தர்சனம் செய்யவேண்டும். இது ஆதித்ய ஸம்பந்தி ஸாமம் ஆகும். இப்பொழுது விச்வேதேவ ஸம்பந்தி ஸாமத்தைக் கூறுகிறோம் - லோகத்தின் வாயிலைத் திற, அதனால் நாங்கள் ஸ்வராஜ்ய பிராப்திக்காக தங்களைத் தரிசிக்க வேண்டும்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.