अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १५15

पुरा तृतीयसवनस्योपाकरणाज्जघनेनाहवनीयस्योदङ्मुख उपविश्य स आदित्यं स वैश्वदेवं सामाभिगायति ॥ ११ ॥புரா த்ருதீயஸவநஸ்யோபாகரணாஜ்ஜக4நேநாஹவநீயஸ்யோத3ங்முக2 உபவிஶ்ய ஸ ஆதி3த்யம் ஸ வைஶ்வதே3வம் ஸாமாபி4கா3யதி ॥ 11 ॥

தமிழ்மூன்றாவது ஸவனம் ஆரம்பிப்பதற்கு முன் யஜமானன் ஆஹவனீய அக்னிக்கு முன் வடக்கு பார்த்து அமர்ந்து ஆதித்யன் அவ்வாறே விச்வேதேவ ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
तथा आहवनीयस्योदङ्मुख उपविश्य सः आदित्यदैवत्यम् आदित्यं वैश्वदेवं च साम अभिगायति क्रमेण स्वाराज्याय साम्राज्याय ॥ததா2 ஆஹவநீயஸ்யோத3ங்முக2 உபவிஶ்ய ஸ꞉ ஆதி3த்யதை3வத்யம் ஆதி3த்யம் வைஶ்வதே3வம் ச ஸாம அபி4கா3யதி க்ரமேண ஸ்வாராஜ்யாய ஸாம்ராஜ்யாய ॥
அவ்வாறே அவன் (அந்த யஜமானன்) ஆஹவனீய அக்கினிக்கு முன் வடக்கு நோக்கி அமர்ந்து ஸ்வாராஜ்யத்தின் பொருட்டு அதாவது ஸாம்ராஜ்யத்தின் பொருட்டு ஆதித்திய தெய்வத்தன்மையை அதாவது ஆதித்திய ஸம்பந்தமானதும், வைச்வாநர ஸம்பந்தமும் ஆன ஸாமத்தை கானம் செய்கின்றான்.