मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १५15
अत्र यजमानः परस्तादायुषः स्वाहापजहि परिघमित्युक्त्वोत्तिष्ठति तस्मै रुद्रा माध्यन्दिनं सवनं सम्प्रयच्छन्ति ॥ १० ॥அத்ர யஜமாந꞉ பரஸ்தாதா3யுஷ꞉ ஸ்வாஹாபஜஹி பரிக4மித்யுக்த்வோத்திஷ்ட2தி தஸ்மை ருத்3ரா மாத்4யந்தி3நம் ஸவநம் ஸம்ப்ரயச்ச2ந்தி ॥ 10 ॥
தமிழ்இங்கு யஜமானன் “நான் ஆயுள் முடிந்தபின் (அந்தரிக்ஷலோகத்தை அடைவேனாக) ஸ்வாஹா” என்று கூறி ஸவனம் செய்கின்றான். மேலும் “லோக வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்று கூறி மேல் எழுகிறான். ருத்ர கணங்கள் அதனால் மத்யான ஸவனத்தின் பலனை அளிக்கின்றனர்.
संस्कृतम्
தமிழ்
अन्तरिक्षक्षित इत्यादि समानम् ॥அந்தரிக்ஷக்ஷித இத்யாதி3 ஸமாநம் ॥
“अन्तरिक्षक्षिते” (அந்தரிக்ஷிதே) முதலிய மந்திரங்களின் அர்த்தம் ஸமானமாகும்.