मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १५15
अथ जुहोति नमो वायवेऽन्तरिक्षक्षिते लोकक्षिते लोकं मे यजमानाय विन्दैष वै यजमानस्य लोक एतास्मि ॥ ९ ॥அத2 ஜுஹோதி நமோ வாயவே(அ)ந்தரிக்ஷக்ஷிதே லோகக்ஷிதே லோகம் மே யஜமாநாய விந்தை3ஷ வை யஜமாநஸ்ய லோக ஏதாஸ்மி ॥ 9 ॥
தமிழ்அதன்பின் (யஜமானன் இந்த மந்திரம் மூலமாய்) ஹவனம் செய்கிறான்- அந்த ரிக்ஷத்தில் இருக்கும் அந்தரிக்ஷலோக நிவாசி வாயு தேவனுக்கு நமஸ்காரம். என்னுடைய யஜமானனை நீ (அந்தரிக்ஷ) லோகப்பிராப்தியை அடையச்செய். இது நிச்சயமாக யஜமானனுடைய லோகமாகும். நான் இதை இதனால் அடைந்தவனாவேன்
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.