अद्वैतभारती
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १५15

एष वै यजमानस्य लोक एतास्म्यत्र यजमानः परस्तादायुषः स्वाहापहत परिघमित्युक्त्वोत्तिष्ठति ॥ १५ ॥ஏஷ வை யஜமாநஸ்ய லோக ஏதாஸ்ம்யத்ர யஜமாந꞉ பரஸ்தாதா3யுஷ꞉ ஸ்வாஹாபஹத பரிக4மித்யுக்த்வோத்திஷ்ட2தி ॥ 15 ॥

தமிழ்இது நிச்சயமாக யஜமானனுடைய லோகம் நான் அதை அடைபவனாக இருக்கின்றேன். இங்கு யஜமானன் ஆயுள் முடிந்தவுடன் (நான் இதனால் அடைவேனாக) ஸ்வாஹா- என்று கூறி ஹவனம் செய்கிறான். மேலும் “லோக வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்று கூறி மேல் எழுகிறான்.
संस्कृतम्
தமிழ்
दिविक्षिद्भ्य इत्येवमादि समानमन्यत् । विन्दत अपहत इति बहुवचनमात्रं विशेषः । याजमानं त्वेतत् , एतास्म्यत्र यजमान इत्यादिलिङ्गात् ॥
அனுவாதம் - “दिविक्षिद्भ्य” என்பன முதலியவை முன் போன்ற ஸமான அர்த்தமுடையவை. “विन्दत, अपहत” (விந்தத, அபஹத) இந்த கிரியா பதங்களில் பஹுவசனங்கள் முந்தின பதங்களை அபேக்ஷித்த விசேஷங்களாகும். இந்த மந்திரம் எஜமானன் சம்பந்தப்பட்டது. ஏன்எனில் “एतास्म्यत्र यजमान” (ஏதஸ்மயத்ர யஜமான) முதலிய லிங்கங்களால் ஸ்பஷ்டமாக ஆகிறது.
தி3விக்ஷித்3ப்4ய இத்யேவமாதி3 ஸமாநமந்யத் । விந்த3த அபஹத இதி ப3ஹுவசநமாத்ரம் விஶேஷ꞉ । யாஜமாநம் த்வேதத் , ஏதாஸ்ம்யத்ர யஜமாந இத்யாதி3லிங்கா3த் ॥
அனுவாதம் - “தி3விக்ஷித்3ப்4ய” என்பன முதலியவை முன் போன்ற ஸமான அர்த்தமுடையவை. “விந்த3த, அபஹத” (விந்தத, அபஹத) இந்த கிரியா பதங்களில் பஹுவசனங்கள் முந்தின பதங்களை அபேக்ஷித்த விசேஷங்களாகும். இந்த மந்திரம் எஜமானன் சம்பந்தப்பட்டது. ஏன்எனில் “ஏதாஸ்ம்யத்ர யஜமாந” (ஏதஸ்மயத்ர யஜமான) முதலிய லிங்கங்களால் ஸ்பஷ்டமாக ஆகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.