मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १५15
तस्मा आदित्याश्च विश्वे च देवास्तृतीयसवनं सम्प्रयज्छन्त्येष ह वै यज्ञस्य मात्रां वेद य एवं वेद य एवं वेद ॥ १६ ॥தஸ்மா ஆதி3த்யாஶ்ச விஶ்வே ச தே3வாஸ்த்ருதீயஸவநம் ஸம்ப்ரயஜ்ச2ந்த்யேஷ ஹ வை யஜ்ஞஸ்ய மாத்ராம் வேத3 ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ॥ 16 ॥
தமிழ்அவனுக்கு (யஜமானனுக்கு) ஆதித்யன் மற்றும் விச்வே தேவர்கள் மூன்றாவது ஸவன பலனை அளிப்பர். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவ்வாறு அறிகிறான் - அது நிச்சயமாக யக்ஞத்தின் யதார்த்த ஸ்வரூபத்தை அறிகிறான்.
संस्कृतम्
தமிழ்
एष ह वै यजमानः एवंवित् यथोक्तस्य सामादेर्विद्वान् यज्ञस्य मात्रां यज्ञयाथात्म्यं वेद यथोक्तम् । य एवं वेदेति द्विरुक्तिरध्यायपरिसमाप्त्यर्था ॥ஏஷ ஹ வை யஜமாந꞉ ஏவம்வித் யதோ2க்தஸ்ய ஸாமாதே3ர்வித்3வாந் யஜ்ஞஸ்ய மாத்ராம் யஜ்ஞயாதா2த்ம்யம் வேத3 யதோ2க்தம் । ய ஏவம் வேதே3தி த்3விருக்திரத்4யாயபரிஸமாப்த்யர்தா2 ॥
இவ்வாறு அறிந்தவன் - முன்பு கூறியவாறு ஸாமம் முதலியவைகளை அறிந்த இந்த யஜமானன் யக்ஞத்தை மாத்திரம், அதாவது யக்ஞத்தின் உள்ளதை உள்ளவாறு கூறப்பட்டதை அறிகிறான். “य एवं वेद” (ய ஏம் வேத) “य एवं वेद” என்று இருமுறை கூறியது அத்யாயத்தின் முடிவிற்காக ஆகும்.