अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १५15

पुरा प्रातरनुवाकस्योपाकरणाज्जघनेन गार्हपत्यस्योदङ्मुख उपविश्य स वासवं सामाभिगायति ॥ ३ ॥புரா ப்ராதரநுவாகஸ்யோபாகரணாஜ்ஜக4நேந கா3ர்ஹபத்யஸ்யோத3ங்முக2 உபவிஶ்ய ஸ வாஸவம் ஸாமாபி4கா3யதி ॥ 3 ॥

தமிழ்பிராதர் அனுவாக்கை அதாவது காலை மந்திரங்களை செய்வதற்கு முன் அந்த எஜமானன் கார்ஹபத்திய அக்னிக்கு முன்னால் வடக்கு நோக்கி உட்கார்ந்து வசுதேவதா ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
किं तद्वेद्यमिति, आह —கிம் தத்3வேத்3யமிதி, ஆஹ —
पुरा पूर्वं प्रातरनुवाकस्य शस्त्रस्य प्रारम्भात् जघनेन गार्हपत्यस्य पश्चात् उदङ्मुखः सन् उपविश्य सः वासवं वसुदैवत्यं साम अभिगायति ॥புரா பூர்வம் ப்ராதரநுவாகஸ்ய ஶஸ்த்ரஸ்ய ப்ராரம்பா4த் ஜக4நேந கா3ர்ஹபத்யஸ்ய பஶ்சாத் உத3ங்முக2꞉ ஸந் உபவிஶ்ய ஸ꞉ வாஸவம் வஸுதை3வத்யம் ஸாம அபி4கா3யதி ॥
அந்த அறியப்பட வேண்டிய ஸாமம் எது? அது கூறப்படுகிறது
ப்ராதர அனுவாக்கிற்கு அதாவது காலையில் ஆரம்பிப்பதற்கு யோகியமான “शस्त्र” (சஸ்த்ர) என்னும் ஸ்தோத்திரத்தை படிப்பதற்கு முன் கார்ஹபத்திய அக்னிக்குப் பின் வடக்கு நோக்கி அந்த யஜமானன் வாஸவ அதாவது வசுதேவதா ஸம்பந்தி ஸாமத்தை கானம் செய்கிறார்.