अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १५15

लो३कद्वारमपावा३र्णू ३३ पश्येम त्वा वयं रा ३३३३३ हु३म् आ ३३ ज्या ३ यो ३ आ ३२१११ इति ॥ ४ ॥லோ3கத்3வாரமபாவா3ர்ணூ 33 பஶ்யேம த்வா வயம் ரா 33333 ஹு3ம் ஆ 33 ஜ்யா 3 யோ 3 ஆ 32111 இதி ॥ 4 ॥

தமிழ்(ஹே அக்னீ!) நீ இந்த லோகத்தின் வாயிலைத்திற. எதனால் நாங்கள் ராஜ்ய பிராப்த்தியின் பொருட்டு உன்னுடைய தர்சனம் வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
लोकद्वारम् अस्य पृथिवीलोकस्य प्राप्तये द्वारम् अपावृणु हे अग्ने तेन द्वारेण पश्येम त्वा त्वां राज्यायेति ॥லோகத்3வாரம் அஸ்ய ப்ருதி2வீலோகஸ்ய ப்ராப்தயே த்3வாரம் அபாவ்ருணு ஹே அக்3நே தேந த்3வாரேண பஶ்யேம த்வா த்வாம் ராஜ்யாயேதி ॥
ஹே அக்னி! லோகத்தின் வாயில் - பிருதிவிலோகத்தின் வாயிலைத் திற. அந்த வாயிலின் மூலமாக நாங்கள் ராஜ்யப் பிராப்திக்காக உன்னுடைய தர்சனத்தை செய்ய வேண்டும்.