अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १५15

पुरा माध्यन्दिनस्य सवनस्योपाकरणाज्जघनेनाग्नीध्रीयस्योदङ्मुख उपविश्य सरौद्रं सामाभिगायति ॥ ७ ॥புரா மாத்4யந்தி3நஸ்ய ஸவநஸ்யோபாகரணாஜ்ஜக4நேநாக்3நீத்4ரீயஸ்யோத3ங்முக2 உபவிஶ்ய ஸரௌத்3ரம் ஸாமாபி4கா3யதி ॥ 7 ॥

தமிழ்மத்தியான ஸவனம் ஆரம்பிப்பதற்கு முன் யஜமானன் தக்ஷிணாக்கினிக்கு முன்னால் வடக்கு நோக்கி உட்கார்ந்துகொண்டு ருத்ர தேவதை ஸம்பந்தியான ஸாமத்தை கானம் செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
तथा आग्नीध्रीयस्य दक्षिणाग्नेः जघनेन उदङ्मुख उपविश्य सः रौद्रं साम अभिगायति यजमानः रुद्रदैवत्यं वैराज्याय ॥ததா2 ஆக்3நீத்4ரீயஸ்ய த3க்ஷிணாக்3நே꞉ ஜக4நேந உத3ங்முக2 உபவிஶ்ய ஸ꞉ ரௌத்3ரம் ஸாம அபி4கா3யதி யஜமாந꞉ ருத்3ரதை3வத்யம் வைராஜ்யாய ॥
அவ்வாறே அக்னி தீர்ய அதாவது தக்ஷிணா அக்னிக்கு முன்னால் வடக்கு நோக்கி அமர்ந்து யஜமானனுக்கு ருத்திர தெய்வத்தன்மையான வைராஜ்யத்திற்காக ருத்ர தேவதை ஸம்பந்தமான ஸாமத்தை கானம் செய்கின்றனர்