अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १५15

अत्र यजमानः परस्तादायुषः स्वाहापजहि परिघमित्युक्त्वोत्तिष्ठति तस्मै वसवः प्रातःसवनं सम्प्रयच्छन्ति ॥ ६ ॥அத்ர யஜமாந꞉ பரஸ்தாதா3யுஷ꞉ ஸ்வாஹாபஜஹி பரிக4மித்யுக்த்வோத்திஷ்ட2தி தஸ்மை வஸவ꞉ ப்ராத꞉ஸவநம் ஸம்ப்ரயச்ச2ந்தி ॥ 6 ॥

தமிழ்இந்த உலகத்தில் எஜமானன் நான் என் ஆயுள் முடிந்தபின் (புண்ய லோகத்தை அடையவேன்) ஸ்வாஹா என்று கூறி ஹவனம் செய்கின்றன். மேலும் இந்த தாழ்ப்பாளை நீக்கு என்று இவ்வாறு கூறி மேல் எழுகின்றான். வசுகணங்கள் அவனுக்கு பிராதஸ்தவன பலனை அளிக்கின்றன.
संस्कृतम्
தமிழ்
अत्र अस्मिंल्लोके यजमानः अहम् आयुषः परस्तात् ऊर्ध्वं मृतः सन् इत्यर्थः । स्वाहेति जुहोति । अपजहि अपनय परिघं लोकद्वारार्गलम् — इति एतं मन्त्रम् उक्त्वा उत्तिष्ठति । एवमेतैर्वसुभ्यः प्रातःसवनसम्बद्धो लोको निष्क्रीतः स्यात् । ततस्ते प्रातःसवनं वसवो यजमानाय सम्प्रयच्छन्ति ॥அத்ர அஸ்மிம்ல்லோகே யஜமாந꞉ அஹம் ஆயுஷ꞉ பரஸ்தாத் ஊர்த்4வம் ம்ருத꞉ ஸந் இத்யர்த2꞉ । ஸ்வாஹேதி ஜுஹோதி । அபஜஹி அபநய பரிக4ம் லோகத்3வாரார்க3லம் — இதி ஏதம் மந்த்ரம் உக்த்வா உத்திஷ்ட2தி । ஏவமேதைர்வஸுப்4ய꞉ ப்ராத꞉ஸவநஸம்ப3த்3தோ4 லோகோ நிஷ்க்ரீத꞉ ஸ்யாத் । ததஸ்தே ப்ராத꞉ஸவநம் வஸவோ யஜமாநாய ஸம்ப்ரயச்ச2ந்தி ॥
இங்கு இந்த லோகத்தில் யஜமானன் நான் என் ஆயுள் முடிந்தபின் அதாவது இறந்தபின் (புண்ய லோகத்தை அடையவேண்டும் என்று) ஸ்வாஹா என்று கூறி ஹவனம் செய்கின்றான். “நீ லோகத்தின் வாயிலின் தாழ்ப்பாளை நீக்கு” என்ற இந்த மந்திரத்தைக் கூறிக்கொண்டு மேல் எழுகிறான். இவ்வாறு இதன் (ஸாமம், மந்திரம், ஹோமம் மேலும் உத்தானம்) மூலமாய் வசுக்களால் பிராதஸ்தவன ஸம்பந்த லோகத்தை ஸம்பாதிக்கிறார்கள். அப்பொழுது அந்த வசுகணங்கள் யஜமானனுக்கு பிராதஸ்வன பலனை அளிக்கின்றனர்.