अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

अथ यत्पञ्चमममृतं तत्साध्या उपजीवन्ति ब्रह्मणा मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥அத2 யத்பஞ்சமமம்ருதம் தத்ஸாத்4யா உபஜீவந்தி ப்3ரஹ்மணா முகே2ந ந வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்த்யேததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி ॥ 1 ॥

தமிழ்அவ்வாறே ஐந்தாவது அம்ருதமாகும். சாத்ய கணங்கள் பிரஹ்மாவை பிரதானமாக்கி அவரை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றனர். தேவகணங்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதில்லை, அதைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.