अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

स यावदादित्यः पश्चादुदेता पुरस्तादस्तमेता द्विस्तावदुत्तरत उदेता दक्षिणतोऽस्तमेता मरुतामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥ஸ யாவதா3தி3த்ய꞉ பஶ்சாது3தே3தா புரஸ்தாத3ஸ்தமேதா த்3விஸ்தாவது3த்தரத உதே3தா த3க்ஷிணதோ(அ)ஸ்தமேதா மருதாமேவ தாவதா3தி4பத்யம் ஸ்வாராஜ்யꣳ பர்யேதா ॥ 4 ॥

தமிழ்அந்த ஆதித்யன் எவ்வளவு நேரம் மேற்கு திசையில் உதித்து கிழக்கு திசையில் அஸ்தமிக்கிறாரோ அதைவிட இருமடங்கு அதிகமான நேரத்தில் வடக்கில் உதித்து தெற்கில் அஸ்தமிக்கின்றது. இந்த காலம் வரை மருத்கணங்கள் ஆதிபத்தியத்தையும் ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றனர்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.