मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
अथ येऽस्योर्ध्वा रश्मयस्ता एवास्योर्ध्वा मधुनाड्यो गुह्या एवादेशा मधुकृतो ब्रह्मैव पुष्पं ता अमृता आपः ॥ १ ॥அத2 யே(அ)ஸ்யோர்த்4வா ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோர்த்4வா மது4நாட்3யோ கு3ஹ்யா ஏவாதே3ஶா மது4க்ருதோ ப்3ரஹ்மைவ புஷ்பம் தா அம்ருதா ஆப꞉ ॥ 1 ॥
தமிழ்அவ்வாறே இந்த மேல் புறத்தில் உள்ள கிரணங்கள் எவையோ அவை மேல் நோக்கியுள்ள தேன் கூடாகும். இது ரகஸ்யமான உபதேசங் (வித்தை)களே தேனீக்கள். (பிரணவரூப) பிரஹ்மமே புஷ்பம். அவ்வாறே அந்த (சோமம் முதலிய ரூப) ஜலரூப (आपरूप) அம்ருதமாகும்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.