मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
ते वा एते गुह्या आदेशा एतद्ब्रह्माभ्यतपꣳ स्तस्याभितप्तस्य यशस्तेज इन्द्रियं वीर्यमन्नाद्यꣳ रसोऽजायत ॥ २ ॥தே வா ஏதே கு3ஹ்யா ஆதே3ஶா ஏதத்3ப்3ரஹ்மாப்4யதபꣳ ஸ்தஸ்யாபி4தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்3ரியம் வீர்யமந்நாத்3யꣳ ரஸோ(அ)ஜாயத ॥ 2 ॥
தமிழ்அந்த இந்த ரஹஸ்யமாக உணர்த்தப்பட்ட (பிரணவம் என்னும்) பிரணவத்தை தஹித்தது. அந்த தஹிக்கப்பட்ட பிரஹ்மத்திலிருந்து யசஸ், புகழ், இந்திரியம், வீர்யம் மேலும் அன்னாத்யரூப ரசம் உண்டாகிறது.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.