अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

स यावदादित्यः पुरस्तादुदेता पश्चादस्तमेता द्विस्तावद्दक्षिणत उदेतोत्तरतोऽस्तमेता रुद्राणामेव तावदाधिपत्यꣳ स्वाराज्यं पर्येता ॥ ४ ॥ஸ யாவதா3தி3த்ய꞉ புரஸ்தாது3தே3தா பஶ்சாத3ஸ்தமேதா த்3விஸ்தாவத்3த3க்ஷிணத உதே3தோத்தரதோ(அ)ஸ்தமேதா ருத்3ராணாமேவ தாவதா3தி4பத்யꣳ ஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 4 ॥

தமிழ்எவ்வளவு காலத்தில் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிக்கிறதோ அதைவிட இரண்டு மடங்கு காலத்தில் சூரியன் தெற்கில் உதித்து வடக்கில் அஸ்தமிக்கிறது. இந்த சமயம்வரை அந்த ருத்திரர்களின் ஆதிபத்தியமும் ஸ்வாராஜ்யமும் பிராப்தியாகின்றது.
संस्कृतम्
தமிழ்
स यावदादित्यः पुरस्तादुदेता पश्चादस्तमेता द्विस्तावत् ततो द्विगुणं कालं दक्षिणत उदेता उत्तरतोऽस्तमेता रुद्राणां तावद्भोगकालः ॥ஸ யாவதா3தி3த்ய꞉ புரஸ்தாது3தே3தா பஶ்சாத3ஸ்தமேதா த்3விஸ்தாவத் ததோ த்3விகு3ணம் காலம் த3க்ஷிணத உதே3தா உத்தரதோ(அ)ஸ்தமேதா ருத்3ராணாம் தாவத்3போ4க3கால꞉ ॥
அந்த ஆதித்தியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் (அஸ்தமிக்கும்) நேரத்தைப்போல் இருமடங்கானது தெற்கில் உதித்து வடக்கில் அஸ்தமிக்கும் நேரம் ஆகும் (காலம் ஆகும்). அந்த காலம்வரை ருத்திரர்களின் போக காலமாகும்.