अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

अथ यत्तृतीयममृतं तदादित्या उपजीवन्ति वरुणेन मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥அத2 யத்த்ருதீயமம்ருதம் ததா3தி3த்யா உபஜீவந்தி வருணேந முகே2ந ந வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்த்யேததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி ॥ 1 ॥

தமிழ்அதற்குப்பின் மூன்றாவது அம்ருதம். ஆதித்யகணங்கள் வருணனை பிரதானமாகக்கொண்டு அதை ஆஸ்ரயித்து உபஜீவிக்கின்றன. ருதவகணங்கள் சாப்பிடுவதோ பருகுவதோ இல்லை. இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றன.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.