अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

स यावादादित्यो दक्षिणत उदेतोत्तरतोऽस्तमेता द्विस्तावत्पश्चादुदेता पुरस्तादस्तमेतादित्यानामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥ஸ யாவாதா3தி3த்யோ த3க்ஷிணத உதே3தோத்தரதோ(அ)ஸ்தமேதா த்3விஸ்தாவத்பஶ்சாது3தே3தா புரஸ்தாத3ஸ்தமேதாதி3த்யாநாமேவ தாவதா3தி4பத்யம் ஸ்வாராஜ்யꣳ பர்யேதா ॥ 4 ॥

தமிழ்அந்த ஆதித்யன் எவ்வளவு நேரம் தக்ஷிணத்தில் (தெற்கில்) உதித்து வடக்கில் அஸ்தமாகின்றதோ அதைப்போன்ற இரண்டு மடங்காகும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் நேரம் வரை அவன் ஆதித்யர்களின் ஆதிபத்தியத்தையும் ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तथा पश्चात् उत्तरतः ऊर्ध्वमुदेता विपर्ययेण अस्तमेता । पूर्वस्मात्पूर्वस्माद्द्विगुणोत्तरोत्तरेण कालेनेत्यपौराणं दर्शनम् । सवितुः चतुर्दिशमिन्द्रयमवरुणसोमपुरीषु उदयास्तमयकालस्य तुल्यत्वं हि पौराणिकैरुक्तम् , मानसोत्तरस्य मूर्धनि मेरोः प्रदक्षिणावृत्तेस्तुल्यत्वादिति ।ததா2 பஶ்சாத் உத்தரத꞉ ஊர்த்4வமுதே3தா விபர்யயேண அஸ்தமேதா । பூர்வஸ்மாத்பூர்வஸ்மாத்3த்3விகு3ணோத்தரோத்தரேண காலேநேத்யபௌராணம் த3ர்ஶநம் । ஸவிது꞉ சதுர்தி3ஶமிந்த்3ரயமவருணஸோமபுரீஷு உத3யாஸ்தமயகாலஸ்ய துல்யத்வம் ஹி பௌராணிகைருக்தம் , மாநஸோத்தரஸ்ய மூர்த4நி மேரோ꞉ ப்ரத3க்ஷிணாவ்ருத்தேஸ்துல்யத்வாதி3தி ।
अत्रोक्तः परिहारः आचार्यैः । अमरावत्यादीनां पुरीणां द्विगुणोत्तरोत्तरेण कालेनोद्वासः स्यात् । उदयश्च नाम सवितुः तन्निवासिनां प्राणिनां चक्षुर्गोचरापत्तिः, तदत्ययश्च अस्तमनम् ; न परमार्थत उदयास्तमने स्तः । तन्निवासिनां च प्राणिनामभावे तान्प्रति तेनैव मार्गेण गच्छन्नपि नैवोदेता नास्तमेतेति, चक्षुर्गोचरापत्तेस्तदत्ययस्य च अभावात् ।அத்ரோக்த꞉ பரிஹார꞉ ஆசார்யை꞉ । அமராவத்யாதீ3நாம் புரீணாம் த்3விகு3ணோத்தரோத்தரேண காலேநோத்3வாஸ꞉ ஸ்யாத் । உத3யஶ்ச நாம ஸவிது꞉ தந்நிவாஸிநாம் ப்ராணிநாம் சக்ஷுர்கோ3சராபத்தி꞉, தத3த்யயஶ்ச அஸ்தமநம் ; ந பரமார்த2த உத3யாஸ்தமநே ஸ்த꞉ । தந்நிவாஸிநாம் ச ப்ராணிநாமபா4வே தாந்ப்ரதி தேநைவ மார்கே3ண க3ச்ச2ந்நபி நைவோதே3தா நாஸ்தமேதேதி, சக்ஷுர்கோ3சராபத்தேஸ்தத3த்யயஸ்ய ச அபா4வாத் ।
तथा अमरावत्याः सकाशाद्द्विगुणं कालं संयमनी पुरी वसति, अतस्तन्निवासिनः प्राणिनः प्रति दक्षिणत इव उदेति उत्तरतोऽस्तमेति इत्युच्यतेऽस्मद्बुद्धिं च अपेक्ष्य । तथोत्तरास्वपि पुरीषु योजना सर्वेषां च मेरुरुत्तरतो भवति ।ததா2 அமராவத்யா꞉ ஸகாஶாத்3த்3விகு3ணம் காலம் ஸம்யமநீ புரீ வஸதி, அதஸ்தந்நிவாஸிந꞉ ப்ராணிந꞉ ப்ரதி த3க்ஷிணத இவ உதே3தி உத்தரதோ(அ)ஸ்தமேதி இத்யுச்யதே(அ)ஸ்மத்3பு3த்3தி4ம் ச அபேக்ஷ்ய । ததோ2த்தராஸ்வபி புரீஷு யோஜநா ஸர்வேஷாம் ச மேருருத்தரதோ ப4வதி ।
यदा अमरावत्यां मध्याह्नगतः सविता, तदा संयमन्यामुद्यन्दृश्यते ; तत्र मध्याह्नगतो वारुण्यामुद्यन्दृश्यते ; तथोत्तरस्याम् , प्रदक्षिणावृत्तेस्तुल्यत्वात् । इलावृतवासिनां सर्वतः पर्वतप्राकारनिवारितादित्यरश्मीनां सविता ऊर्ध्व इव उदेता अर्वागस्तमेता दृश्यते, पर्वतोर्ध्वच्छिद्रप्रवेशात्सवितृप्रकाशस्य ।யதா3 அமராவத்யாம் மத்4யாஹ்நக3த꞉ ஸவிதா, ததா3 ஸம்யமந்யாமுத்3யந்த்3ருஶ்யதே ; தத்ர மத்4யாஹ்நக3தோ வாருண்யாமுத்3யந்த்3ருஶ்யதே ; ததோ2த்தரஸ்யாம் , ப்ரத3க்ஷிணாவ்ருத்தேஸ்துல்யத்வாத் । இலாவ்ருதவாஸிநாம் ஸர்வத꞉ பர்வதப்ராகாரநிவாரிதாதி3த்யரஶ்மீநாம் ஸவிதா ஊர்த்4வ இவ உதே3தா அர்வாக3ஸ்தமேதா த்3ருஶ்யதே, பர்வதோர்த்4வச்சி2த்3ரப்ரவேஶாத்ஸவித்ருப்ரகாஶஸ்ய ।
तथा ऋगाद्यमृतोपजीविनाममृतानां च द्विगुणोत्तरोत्तरवीर्यवत्त्वमनुमीयते भोगकालद्वैगुण्यलिङ्गेन । उद्यमनसंवेशनादि देवानां रुद्रादीनां विदुषश्च समानम् ॥ததா2 ருகா3த்3யம்ருதோபஜீவிநாமம்ருதாநாம் ச த்3விகு3ணோத்தரோத்தரவீர்யவத்த்வமநுமீயதே போ4க3காலத்3வைகு3ண்யலிங்கே3ந । உத்3யமநஸம்வேஶநாதி3 தே3வாநாம் ருத்3ராதீ3நாம் விது3ஷஶ்ச ஸமாநம் ॥
அவ்வாறே கிழக்கு, வடக்கு, மேற்பாகத்தில் சூரியன் உதிக்கின்றது. அவைகளின் எதிர் திசையிலும் அஸ்தமிக்கின்றது. ஆனால் முன்னுள்ளதை அபேக்ஷித்து அதற்கு அடுத்தது உதய அஸ்தமன காலம் இருமடங்கு என்ற புராண திருஷ்டிக்கு விரோதமான தர்சனமாகும். ஏன்எனில் பெளரானிகர்கள் நான்கு திசைகளிலும் இந்திரன் யமன், வருணன், மேலும் சோமன் (சந்திரன்) ஆகிய புரிகளில் (லோகங்களில்) சூரியனின் உதய அஸ்தமன காலம் சமானமாகக் கூறுகின்றனர். ஏன்எனில் மானசின் வடக்கு பர்வதத்தின் உச்சியில் (சிகையில்) சுமேகுருவின் நான்கு பக்கங்களிலும் சூரியனின் கமனத்திற்கான (செல்வதற்கான) மார்க்கமாகும். அது எங்கும் சமமாகும்.
இங்கு ஆச்சார்யர்களால் பரிஹாரம் கூறப்பட்டுள்ளது. அமராவதி முதலிய புரங்களின் (லோகங்களின்) இருமடங்காக மேலும் மேலும் ஏற்படும் காலங்களால் நாசம் உண்டாகிறது. அந்தபுரிகளில் வசிப்பவர்களின் திருஷ்டியில் சூரியன் வரும்பொழுது உதயமும், திருஷ்டிக்கு புலப்படாதபொழுது சூரியனின் அஸ்தமனமாகும். உண்மையில் உதய அஸ்தமனம் கிடையாது. அந்த புரங்களில் வசிப்பவர்கள் இல்லையெனில் சூரியன் அந்த மார்க்த்தில் சென்றாலும் உதிப்பது இல்லை. அவ்வாறே அஸ்தமனமும் ஆவதில்லை. ஏன் எனில் அப்பொழுது சூரியன் எந்த ஒருவருடைய திருஷ்டிக்கும் விஷயமாகாததால் ஆகும்.
அவ்வாறே அமராவதி புரியை அபேக்ஷித்து இருமடங்கு காலம் சமயமனீ புரி இருக்கின்றது. ஆகையால் அதில் வசிக்கும் பிராணிகளுக்காக சூரியன் தக்ஷிண பாகத்தில் உதிக்கின்றது. வடக்கில் அஸ்தமிக்கின்றது. இந்த விஷயம் நம் லோகத்தின் திருஷ்டியை அபேக்ஷித்து கூறப்பட்டது. இவ்வாறே இனிவரும் மற்றபுரிகளிலும் என்று அறிய வேண்டும். அவ்வாறே மேரு இந்த எல்லாவற்றிற்கும் வடக்கு பக்கத்தில் உள்ளது.
எப்பொழுது அமராவது புரியில் சூரியன் மத்தியானத்திற்கு சென்றதோ அப்பொழுது சம்யமீ புரத்தில் உதிப்பது காணப்படுகிறது. அங்கு மத்தியானத்தில் இருக்கும்பொழுது வருண புரியில் உதிப்பது காணப்படுகிறது. இவ்வாறு உத்தர (வடக்கு) திசையில் நகரும் புரத்தின் விஷயத்தில் இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் பிரதக்ஷணத்தின் சக்கரம் எங்கும் சமமாகும். சூரிய கிரணங்கள் எல்லா பக்கமும் பர்வதரூப பிரகார மூலமாய் மறைக்கப்பட்டு இலா ஆவிர்த்த கண்டத்தில் வசிப்பவர்களுக்கு சூரியன் மேலே உதிப்பது போல் இருக்கிறது. அவ்வாறே கீழே அஸ்தமிப்பது போல் இருக்கின்றது. ஏன்எனில் சூரியனின் பிரகாசம் பர்வதங்களின் மேலே உள்ள துளை மூலமாய் பிரவேசிக்கின்றது.
அவ்வாறே ரிக் முதலிய அம்ருதத்தை ஆஸ்ரயித்து ஜீவனத்தை கழிக்கும் தேவதைகளின் வீர்யம் மேலும் மேலும் இருமடங்காவது போக காலத்தின் இரண்டு மடங்கு குணத்தின் லிங்கத்தால் அனுமானம் செய்யப்படுகிறது. ருத்திரர்கள் முதலியவர்களும், வித்வான்களும் ஆதிபத்தியத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றனர்.