अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

अथ यच्चतुर्थममृतं तन्मरुत उपजीवन्ति सोमेन मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥அத2 யச்சதுர்த2மம்ருதம் தந்மருத உபஜீவந்தி ஸோமேந முகே2ந ந வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்த்யேததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி ॥ 1 ॥

தமிழ்அவ்வாறே இந்த நான்காவது அம்ருதம். மிருத் கணங்கள் சோமனை பிரதானமாக்கி அதனை ஆஸ்ரயித்து ஜீவனத்தை மேற்கொள்கிறது. தேவகணங்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதும் இல்லை.. அவர்கள் இந்த அம்ருதத்தைப் பார்த்தே திருப்தி அடைகின்றனர்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.