श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ४२42
विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥ १८ ॥விஸ்தரேணாத்மநோ யோக3ம் விபூ4திம் ச ஜநார்த3ந ।
பூ4ய꞉ கத2ய த்ருப்திர்ஹி ஶ்ருண்வதோ நாஸ்தி மே(அ)ம்ருதம் ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विस्तरेण आत्मनः योगं योगैश्वर्यशक्तिविशेषं विभूतिं च विस्तरं ध्येयपदार्थानां हे जनार्दन ।விஸ்தரேண ஆத்மந꞉ யோக3ம் யோகை3ஶ்வர்யஶக்திவிஶேஷம் விபூ4திம் ச விஸ்தரம் த்4யேயபதா3ர்தா2நாம் ஹே ஜநார்த3ந ।
अर्दतेः गतिकर्मणः रूपम् , असुराणां देवप्रतिपक्षभूतानां जनानां नरकादिगमयितृत्वात् जनार्दनः अभ्युदयनिःश्रेयसपुरुषार्थप्रयोजनं सर्वैः जनैः याच्यते इति वा ।அர்த3தே꞉ க3திகர்மண꞉ ரூபம் , அஸுராணாம் தே3வப்ரதிபக்ஷபூ4தாநாம் ஜநாநாம் நரகாதி3க3மயித்ருத்வாத் ஜநார்த3ந꞉ அப்4யுத3யநி꞉ஶ்ரேயஸபுருஷார்த2ப்ரயோஜநம் ஸர்வை꞉ ஜநை꞉ யாச்யதே இதி வா ।
भूयः पूर्वम् उक्तमपि कथय ; तृप्तिः परितोषः हि यस्मात् नास्ति मे मम शृण्वतः त्वन्मुखनिःसृतवाक्यामृतम् ॥ १८ ॥பூ4ய꞉ பூர்வம் உக்தமபி கத2ய ; த்ருப்தி꞉ பரிதோஷ꞉ ஹி யஸ்மாத் நாஸ்தி மே மம ஶ்ருண்வத꞉ த்வந்முக2நி꞉ஸ்ருதவாக்யாம்ருதம் ॥ 18 ॥
ஹே ஜனார்த்தனா! தங்களுடைய யோகத்தை அதாவது தங்களு டைய யோக ஐஸ்வர்ய சக்தி ரூப விசேஷங்களையும், தங்களுடைய விபூதிகளையும்(மாஹாத்மியத்தையும்), மேலும் தியானத்திற்கு யோக்கியமான பதார்த்தங்களையும் விரிவாக கூறவேண்டுகிறேன்.
செல்லுதல் என்னும் தொழில் (அர்த்த) என்னும் தாதுவிலிருந்து தோன்றியது. (அவ்வாறேவேண்டுதல் என்னும் பொருள் உள்ளது,) தேவர்களின் எதிரிகளாகிய அசுரர்களை நரகம் முதலியவற்றுள் செலுத்துவதால் ஜனார்த்தனன். அல்லது இகலோக பரலோக போகங் கள் மற்றும் மோக்ஷமாகிய புருஷார்த்தங்களை அவரிடம் எல்லாஜ னங்களாலும் வேண்டப்படுவதால் ஜனார்த்தனன்.
நீங்கள் முன்பே கூறியிருந்தாலும் மறுபடியும் கூறி அருள வேண்டும். ஏனெனில் தங்களுடைய முகக்கமலத்திலிருந்து வெளிப்பட்ட திரு வாக்கிய ரூப அம்ருதத்தை கேட்டும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.