अद्वैतभारती
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ४२42

श्रीभगवानुवाच —
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
ஹந்த தே கத2யிஷ்யாமி தி3வ்யா ஹ்யாத்மவிபூ4தய꞉ ।
ப்ராதா4ந்யத꞉ குருஶ்ரேஷ்ட2 நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே ॥ 19 ॥

தமிழ்ஸ்ரீபகவானுவாச—
संस्कृतम्
தமிழ்
हन्त इदानीं ते तव दिव्याः दिवि भवाः आत्मविभूतयः आत्मनः मम विभूतयः याः ताः कथयिष्यामि इत्येतत् । प्राधान्यतः यत्र यत्र प्रधाना या या विभूतिः तां तां प्रधानां प्राधान्यतः कथयिष्यामि अहं कुरुश्रेष्ठ । अशेषतस्तु वर्षशतेनापि न शक्या वक्तुम् , यतः नास्ति अन्तः विस्तरस्य मे मम विभूतीनाम् इत्यर्थः ॥ १९ ॥ஹந்த இதா3நீம் தே தவ தி3வ்யா꞉ தி3வி ப4வா꞉ ஆத்மவிபூ4தய꞉ ஆத்மந꞉ மம விபூ4தய꞉ யா꞉ தா꞉ கத2யிஷ்யாமி இத்யேதத் । ப்ராதா4ந்யத꞉ யத்ர யத்ர ப்ரதா4நா யா யா விபூ4தி꞉ தாம் தாம் ப்ரதா4நாம் ப்ராதா4ந்யத꞉ கத2யிஷ்யாமி அஹம் குருஶ்ரேஷ்ட2 । அஶேஷதஸ்து வர்ஷஶதேநாபி ந ஶக்யா வக்தும் , யத꞉ நாஸ்தி அந்த꞉ விஸ்தரஸ்ய மே மம விபூ4தீநாம் இத்யர்த2꞉ ॥ 19 ॥
ஹே குருவம்சத்தில் சிறந்தவனே! நான் இப்பொழுதும் என்னு டைய திவ்யமான விபூதிகள் (வைபவங்கள்) எவைகளோ அவை களை உனக்கு கூறுகிறேன். எங்கு எங்கு பிரதானமாக என்னுடைய எந்த எந்த விபூதிகள் பிரதானமாக (முதன்மையாக) உள்ளதோ அந்த அந்த முதன்மையானதைக் கூறுகிறேன். முழுமையாக சொல்லுவ தற்கு நூறு வருடங்கள் ஆனாலும் முடியாது. ஏனெனில் என்னுடைய விஸ்தாரமான விபூதிகள் முடிவற்றது என்பது பொருள்.