अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तत्र प्रथममेव तावत् शृणु —தத்ர ப்ரத2மமேவ தாவத் ஶ்ருணு —
அவைகளில் முதலில் இதனைக் கேள்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ४२42

अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥ २० ॥
அஹமாத்மா கு3டா3கேஶ ஸர்வபூ4தாஶயஸ்தி2த꞉ ।
அஹமாதி3ஶ்ச மத்4யம் ச பூ4தாநாமந்த ஏவ ச ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहम् आत्मा प्रत्यगात्मा गुडाकेश, गुडाका निद्रा तस्याः ईशः गुडाकेशः, जितनिद्रः इत्यर्थः ; घनकेश इति वा । सर्वभूताशयस्थितः सर्वेषां भूतानाम् आशये अन्तर्हृदि स्थितः अहम् आत्मा प्रत्यगात्मा नित्यं ध्येयः ।அஹம் ஆத்மா ப்ரத்யகா3த்மா கு3டா3கேஶ, கு3டா3கா நித்3ரா தஸ்யா꞉ ஈஶ꞉ கு3டா3கேஶ꞉, ஜிதநித்3ர꞉ இத்யர்த2꞉ ; க4நகேஶ இதி வா । ஸர்வபூ4தாஶயஸ்தி2த꞉ ஸர்வேஷாம் பூ4தாநாம் ஆஶயே அந்தர்ஹ்ருதி3 ஸ்தி2த꞉ அஹம் ஆத்மா ப்ரத்யகா3த்மா நித்யம் த்4யேய꞉ ।
तदशक्तेन च उत्तरेषु भावेषु चिन्त्यः अहम् ; यस्मात् अहम् एव आदिः भूतानां कारणं तथा मध्यं च स्थितिः अन्तः प्रलयश्च ॥ २० ॥தத3ஶக்தேந ச உத்தரேஷு பா4வேஷு சிந்த்ய꞉ அஹம் ; யஸ்மாத் அஹம் ஏவ ஆதி3꞉ பூ4தாநாம் காரணம் ததா2 மத்4யம் ச ஸ்தி2தி꞉ அந்த꞉ ப்ரலயஶ்ச ॥ 20 ॥
குடா என்றால் நித்திரை. அதற்கு ஈசன் குடாகேசன். என்றால் நித்திரையை ஜெயித்தவன் என்பது பொருள் அல்லது அடர்த்தியான கேசம் உடையவன் என்பது பொருள். ஆகையால் அர்ஜுனன் குடா கேசன் எனக் கூறப்படுகிறான். ஹே குடாகேசனே! பிரத்யக் ஆத்மா வாக உள்ள நான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருதயத்தின் உள்ளும் இருப்பவனாக தியானம் செய்யத்தக்கவன்.
அவ்வாறு தியானம் செய்ய முடியாதவர்கள் மேலே கூறிய பாவனைகளில் என்னை தியானம் செய்யவேண்டும். ஏனெனில் நான் எல்லாப் பிராணிகளுக்கும் ஆதியாயும் (காரணமாயும்) இருப்பாயும் (ஸ்திதியாயும்) முடிவாகவும் (பிரளயமாகவும்) இருக்கிறேன்.