अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं च ध्येयोऽहम् —ஏவம் ச த்4யேயோ(அ)ஹம் —
இவ்வாறு தியானம் செய்யத் தக்கவன்.
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ४२42

आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥ २१ ॥
ஆதி3த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஶுமாந் ।
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஶஶீ ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आदित्यानां द्वादशानां विष्णुः नाम आदित्यः अहम् । ज्योतिषां रविः प्रकाशयितॄणाम् अंशुमान् रश्मिमान् । मरीचिः नाम मरुतां मरुद्देवताभेदानाम् अस्मि । नक्षत्राणाम् अहं शशी चन्द्रमाः ॥ २१ ॥ஆதி3த்யாநாம் த்3வாத3ஶாநாம் விஷ்ணு꞉ நாம ஆதி3த்ய꞉ அஹம் । ஜ்யோதிஷாம் ரவி꞉ ப்ரகாஶயித்ரூணாம் அம்ஶுமாந் ரஶ்மிமாந் । மரீசி꞉ நாம மருதாம் மருத்3தே3வதாபே4தா3நாம் அஸ்மி । நக்ஷத்ராணாம் அஹம் ஶஶீ சந்த்3ரமா꞉ ॥ 21 ॥
நான் பன்னிரெண்டு ஆதித்யர்களுள் விஷ்ணு என்றபெயருள்ள ஆதித்யன். பிரகாசிக்கின்றஜோதிகளுள் நான் ஒளிக்கதிருள்ள சூரியனாக இருக்கிறேன். மருத்துக்களுள் நான் மரீசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களுள் சந்திரனாக இருக்கிறேன்.