श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ४२42
वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥ २२ ॥வேதா3நாம் ஸாமவேதோ3(அ)ஸ்மி தே3வாநாமஸ்மி வாஸவ꞉ ।
இந்த்3ரியாணாம் மநஶ்சாஸ்மி பூ4தாநாமஸ்மி சேதநா ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वेदानां मध्ये सामवेदः अस्मि । देवानां रुद्रादित्यादीनां वासवः इन्द्रः अस्मि । इन्द्रियाणां एकादशानां चक्षुरादीनां मनश्च अस्मि सङ्कल्पविकल्पात्मकं मनश्चास्मि । भूतानाम् अस्मि चेतना कार्यकरणसङ्घाते नित्याभिव्यक्ता बुद्धिवृत्तिः चेतना ॥ २२ ॥வேதா3நாம் மத்4யே ஸாமவேத3꞉ அஸ்மி । தே3வாநாம் ருத்3ராதி3த்யாதீ3நாம் வாஸவ꞉ இந்த்3ர꞉ அஸ்மி । இந்த்3ரியாணாம் ஏகாத3ஶாநாம் சக்ஷுராதீ3நாம் மநஶ்ச அஸ்மி ஸங்கல்பவிகல்பாத்மகம் மநஶ்சாஸ்மி । பூ4தாநாம் அஸ்மி சேதநா கார்யகரணஸங்கா4தே நித்யாபி4வ்யக்தா பு3த்3தி4வ்ருத்தி꞉ சேதநா ॥ 22 ॥
வேதங்களுள் நான் சாமவேதமாக இருக்கிறேன். ருத்ர ஆதித்யர் முதலிய தேவர்களுள் நான் இந்திரனாக இருக்கிறேன். கண்கள் முதலிய பதினோரு இந்திரியங்களுள் நான் சங்கல்ப விகல்பங்களோடு கூடிய மனமாக இருக்கிறேன். எல்லாபிராணிகளுக்கும் நான் சேதன மாக இருக்கிறேன். காரிய கரண சங்காதமாகிய சரீரத்தினால் எப்பொ ழுதும் பிரகாசித்துக் கொண்டிருப்பது புத்தி விருத்தியாகும். அதுவே சேதனம்.