श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ४२42
रुद्राणां शङ्करश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥ २३ ॥ருத்3ராணாம் ஶங்கரஶ்சாஸ்மி வித்தேஶோ யக்ஷரக்ஷஸாம் ।
வஸூநாம் பாவகஶ்சாஸ்மி மேரு꞉ ஶிக2ரிணாமஹம் ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रुद्राणाम् एकादशानां शङ्करश्च अस्मि । वित्तेशः कुबेरः यक्षरक्षसां यक्षाणां रक्षसां च । वसूनाम् अष्टानां पावकश्च अस्मि अग्निः । मेरुः शिखरिणां शिखरवताम् अहम् ॥ २३ ॥ருத்3ராணாம் ஏகாத3ஶாநாம் ஶங்கரஶ்ச அஸ்மி । வித்தேஶ꞉ குபே3ர꞉ யக்ஷரக்ஷஸாம் யக்ஷாணாம் ரக்ஷஸாம் ச । வஸூநாம் அஷ்டாநாம் பாவகஶ்ச அஸ்மி அக்3நி꞉ । மேரு꞉ ஶிக2ரிணாம் ஶிக2ரவதாம் அஹம் ॥ 23 ॥
பதினோரு ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் தனேஸ்வரனாகிய குபேரனாக இருக்கி றேன். எட்டு வசுக்களில் அக்னியாக இருக்கிறேன். மலைகளுக்குள் (சிகரம் உடையவைகளுள்) மேருமலையாக இருக்கிறேன்.